NIA மத்திய புலனாய்வு துறையில் தேர்வில்லாத வேலை – விண்ணப்பிக்கலாம் வாங்க || மாத ஊதியம்: ரூ.1,77,500/-

0

NIA மத்திய புலனாய்வு துறையில் தேர்வில்லாத வேலை – விண்ணப்பிக்கலாம் வாங்க || மாத ஊதியம்: ரூ.1,77,500/-

National Investigation Agency ஆனது Finger Print Expert, Forensic Examiner மற்றும் பல்வேறு பணிக்கான காலிப்பணியிடங்களை நிரப்புவது குறித்த புதிய அறிவிப்பு ஒன்றை தற்போது வெளியிட்டுள்ளது. இப்பணிக்கென மொத்தம் 32 பணியிடங்கள் ஒதுக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. விண்ணப்பதாரர்கள் Deputation அடிப்படையில் தேர்வு செய்யப்படுவார்கள் என தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்த பணி குறித்த முழு விவரங்களையும் கீழே தொகுத்து வழங்கியுள்ளோம். விருப்பமுள்ளவர்கள் இறுதி நாள் முடிவதற்குள் விண்ணப்பித்து பயனடையலாம்.

NIA காலிப்பணியிடங்கள்:

Finger Print Expert, Forensic Examiner மற்றும் பல்வேறு பணிக்கென காலியாக உள்ள 32 பணியிடங்கள் நிரப்ப உள்ளது.

Research Officers கல்வி தகுதி:

அங்கீகாரம் பெற்ற பல்கலைக்கழகத்தில் அல்லது கல்வி நிலையத்தில் B.Sc, BE/B.Tech, M.Sc, MCA என பணிக்கு தொடர்புடைய ஏதேனும் ஒன்றில் தேர்ச்சி பெற்றவர்களின் விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகிறது.

NIA வயது வரம்பு:

வயது வரம்பு குறித்த விவரங்களுக்கு அதிகாரப்பூர்வ அறிவிப்பை பார்வையிடவும்.

PGCIL பவர் கிரிட் கார்ப்பரேஷனில் BE முடித்தவர்களுக்கான வேலை – தேர்வு கிடையாது || நேர்காணல் மட்டுமே!

Research Officers ஊதிய விவரம்:

தேர்வாகும் தகுதியானவர்களுக்கு பணியின் அடிப்படையில் ரூ.15,600/- முதல் ரூ.1,77,500/- வரை ஊதியம் வழங்கப்படும்.

NIA தேர்வு செய்யப்படும் முறை:

விண்ணப்பதாரர்கள் Deputation அடிப்படையில் தேர்வு செய்யப்பட்டு பணியமர்த்தப்படுவார்கள்.

விண்ணப்பிக்கும் முறை:

தகுதியான விண்ணப்பதாரர்கள் அதிகாரபூர்வ தளத்தில் விண்ணப்ப படிவம் பெற்று பூர்த்தி செய்து அறிவிப்பு வெளியான 2 மாதத்திற்குள் அதிகாரபூர்வ முகவரிக்கு அனுப்பி விண்ணப்பிக்குமாறு அறிவுறுத்தப்படுகிறார்கள்.

Download Notification PDF

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!