NHPC கார்ப்பரேஷனில் வேலை – பட்டதாரிகள் விண்ணப்பிக்கலாம்!

0
NHPC கார்ப்பரேஷனில் வேலை - பட்டதாரிகள் விண்ணப்பிக்கலாம்!
NHPC கார்ப்பரேஷனில் வேலை - பட்டதாரிகள் விண்ணப்பிக்கலாம்!

NHPC கார்ப்பரேஷனில் வேலை – பட்டதாரிகள் விண்ணப்பிக்கலாம்!

நேஷனல் ஹைட்ரோ எலக்ட்ரிக் பவர் கார்ப்பரேஷன் (NHPC) நிறுவனத்தில் Trainee Engineer, Trainee Officer பதவிக்கு ஆட்சேர்ப்பு செய்வதற்கான அறிவிப்பு தற்போது வெளியாகி உள்ளது. தகுதியான விண்ணப்பத்தார்கள் கீழே கொடுக்கப்பட்டுள்ள இணைய முகவரி உதவியுடன் ஆன்லைனில் விண்ணப்பிக்கலாம். இந்த செயல்முறை மூலம் மொத்தம் 67 காலிப்பணியிடம் நிரப்பப்பட உள்ளது.

வேலைவாய்ப்பு செய்திகள் 2021
நிறுவனம் NHPC 
பணியின் பெயர் Trainee Engineer, Trainee Officer
பணியிடங்கள் 67
விண்ணப்பிக்க கடைசி தேதி 17.01.2021
விண்ணப்பிக்கும் முறை ஆன்லைன்
NHPC காலிப்பணியிடங்கள்:
  • Trainee Engineer (Civil) – 29 பணியிடங்கள்
  • Trainee Engineer (Mechanical) – 20 பணியிடங்கள்
  • Trainee Engineer (Electrical) – 4 பணியிடங்கள்
  • Trainee Officer (Finance) – 12 பணியிடங்கள்
  • Trainee Officer (Company Secretary) – 2 பணியிடங்கள்
Trainee Engineer (Civil) பணியிட விவரங்கள்:
  • காலிப்பணியிடம் : 29
  • கல்வி தகுதி: 60% மதிப்பெண்களுடன் Civil துறையில் பொறியியல் பட்டம் முடித்திருக்க வேண்டும்.
  • வயது வரம்பு: 01.12.2021 தேதியின் படி அதிகபட்சம் 30 க்குள் இருக்க வேண்டும்.
  • சம்பளம்: ரூ.50000-160000/-

தமிழகத்தின் சிறந்த TNPSC coaching centre

Trainee Engineer (Mechanical) பணியிட விவரங்கள்:
  • காலிப்பணியிடம் : 20
  • கல்வி தகுதி: 60% மதிப்பெண்களுடன் Mechanical துறையில் பொறியியல் பட்டம் முடித்திருக்க வேண்டும்.
  • வயது வரம்பு: 01.12.2021 தேதியின் படி அதிகபட்சம் 30 க்குள் இருக்க வேண்டும்.
  • சம்பளம்: ரூ.50000-160000/-
Trainee Engineer (Electrical)
  • காலிப்பணியிடம் : 4
  • கல்வி தகுதி: 60% மதிப்பெண்களுடன் Electrical துறையில் பொறியியல் பட்டம் முடித்திருக்க வேண்டும்.
  • வயது வரம்பு: 01.12.2021 தேதியின் படி அதிகபட்சம் 30 க்குள் இருக்க வேண்டும்.
  • சம்பளம்: ரூ.50000-160000/-
Trainee Officer (Finance) பணியிட விவரங்கள்:
  • காலிப்பணியிடம் : 12
  • கல்வி தகுதி: அரசால் அங்கீகரிக்கப்பட்ட கல்வி நிறுவனங்களில் Chartered Accountant/ Cost Accountant முடித்திருக்க வேண்டும்.
  • வயது வரம்பு: 01.12.2021 தேதியின் படி அதிகபட்சம் 30 க்குள் இருக்க வேண்டும்.
  • சம்பளம்: ரூ.50000-160000/-

Trainee Officer (Company Secretary) பணியிட விவரங்கள்:
  • காலிப்பணியிடம் : 2
  • கல்வி தகுதி: இன்ஸ்டிடியூட் ஆப் கம்பெனி செக்ரட்டரீஸ் ஆஃப் இந்தியா (ஐசிஎஸ்ஐ) உறுப்பினர் தகுதியுடன், கம்பெனி செக்ரட்டரி தகுதியில் தேர்ச்சி பெற்றவர்கள் விண்ணப்பிக்கலாம்.
  • வயது வரம்பு: 01.12.2021 தேதியின் படி அதிகபட்சம் 30 க்குள் இருக்க வேண்டும்.
  • சம்பளம்: ரூ.50000-160000/-
NHPC தேர்வு செயல் முறை:

மேற்கண்ட பணியிடங்களுக்கு விண்ணப்பத்தார்கள் தகுதி பட்டியல், GATE 2021 மதிப்பெண், ஆவணங்கள் சரிபார்ப்பு & நேர்காணல் மூலம் தேர்வு செய்யப்பட உள்ளனர்.

விண்ணப்பக் கட்டணம்:
  • பொது/ EWS & OBC விண்ணப்பதாரர்கள்: ரூ. 295/-
  • SC/ ST/ PWBD/ முன்னாள் படைவீரர் விண்ணப்பதாரர்கள்: கட்டணம் கிடையாது
  • பணம் செலுத்தும் முறை: ஆன்லைன்
விண்ணப்பிக்கும் முறை:

தகுதியான விண்ணப்பதாரர்கள் கீழே வழங்கப்பட்டுள்ள ஆன்லைன் இணைய முகவரி மூலம் 22-12-2021 முதல் 17-01-2021 க்குள் விண்ணப்பிக்குமாறு கேட்டுக்கொள்ளப்படுகிறது.

Download NHPC Notification 2021

Apply Online 

TNPSC Online Classes

To Subscribe => Youtube Channelகிளிக் செய்யவும்
To Join => Whatsapp கிளிக் செய்யவும்
To Join => Facebookகிளக் செய்யவும்
To Join => Telegram Channelகிளிக் செய்யவும்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!