தேசிய நெடுஞ்சாலை ஆணையத்தில் தேர்வில்லாத வேலை – 40+ காலிப்பணியிடங்கள் || விண்ணப்பிக்கலாம் வாங்க!

0
தேசிய நெடுஞ்சாலை ஆணையத்தில் தேர்வில்லாத வேலை - 40+ காலிப்பணியிடங்கள் || விண்ணப்பிக்கலாம் வாங்க!
தேசிய நெடுஞ்சாலை ஆணையத்தில் தேர்வில்லாத வேலை – 40+ காலிப்பணியிடங்கள் || விண்ணப்பிக்கலாம் வாங்க!

General Manager (Legal), Deputy General Manager (Technical) பணிக்கான காலியிடங்களை நிரப்புவது குறித்த புதிய அறிவிப்பு ஒன்றை இந்திய தேசிய நெடுஞ்சாலை ஆணையம் ஆனது தற்போது வெளியிட்டுள்ளது. இப்பணிக்கென தேர்வு செய்யப்படும் விண்ணப்பதாரர்களுக்கு பணியின் அடிப்படையில் ரூ.2,15,900/- வரை மாத ஊதியம் வழங்கப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. விருப்பமுள்ளவர்கள் இறுதி நாள் முடிவதற்குள் விண்ணப்பித்து பயனடையலாம்.

வேலைவாய்ப்பு செய்திகள் 2023
நிறுவனம் இந்திய தேசிய நெடுஞ்சாலை ஆணையம்
பணியின் பெயர் General Manager (Legal), Deputy General Manager (Technical)
பணியிடங்கள் 42
விண்ணப்பிக்க கடைசி தேதி 01.05.2023, 15.05.2023
விண்ணப்பிக்கும் முறை Online
NHAI காலிப்பணியிடங்கள்:

தற்போது வெளியாகியுள்ள அறிவிப்பின்படி General Manager (Legal), Deputy General Manager (Technical) பணிக்கென மொத்தம் 42 காலிப்பணியிடங்கள் ஒதுக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

General Manager கல்வி தகுதி:
  • விண்ணப்பதாரர்கள் அங்கீகாரம் பெற்ற பல்கலைக்கழகத்தில் அல்லது கல்வி நிலையத்தில் Degree in Law தேர்ச்சியுடன் 14 ஆண்டு கால முன் அனுபவம் கொண்டிருக்க வேண்டும்.
  • மத்திய அல்லது மாநில அரசு அதிகாரியாக பணிபுரிந்தவர்கள் இப்பணிக்கு விண்ணப்பிக்க தகுதியானவர்கள்.
NHAI வயது வரம்பு:

பணியின் அடிப்படையில் விண்ணப்பதாரர்களின் அதிகபட்ச வயது 56 என நிர்ணயிக்கப்பட்டுள்ளது.

General Manager ஊதிய விவரம்:
  • தேர்வு செய்யப்படும் விண்ணப்பதாரர்களுக்கு பணியின் அடிப்படையில் மாத ஊதியம் வழங்கப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
  • General Manager (Legal) – Level-13 (Rs.123100- 215900)/(pre-revised) PB-4 (Rs.37400-67000) with Grade Pay Rs.8700/
  • Deputy General Manager (Technical) – Level-12 (Rs.78800- 209200)/(pre revised) PB-3 (Rs.15600-39100) with Grade Pay Rs.7600/-
NHAI தேர்வு செய்யப்படும் முறை:

தகுதியான விண்ணப்பதாரர்கள் Deputation மற்றும் Promotion அடிப்படையில் தேர்வு செய்யப்பட்டு பணி அமர்த்தப்படுவார்கள் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

CSB வங்கியில் புதிய வேலைவாய்ப்பு 2023 –ஆன்லைனில் Apply பண்ணலாம் வாங்க!

விண்ணப்பிக்கும் முறை:

தகுதியான விண்ணப்பதாரர்கள்அதிகாரபூர்வ தளத்தில் விண்ணப்ப படிவம் பெற்று பூர்த்தி செய்து 01.05.2023 மற்றும் 15.05.2023ம் தேதிக்குள் ஆன்லைன் மூலம் விண்ணப்பிக்குமாறு அறிவுறுத்தப்படுகிறார்கள்.

Download Notification PDF 

Follow our Twitter Page for More Latest News Updates

TNPSC Online Classes

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!