NHAI நிறுவனத்தில் ரூ.1,75,000/- மாத சம்பளத்தில் வேலை ரெடி – உடனே விண்ணப்பிக்கலாம் வாங்க!

0
NHAI நிறுவனத்தில் ரூ.1,75,000/- மாத சம்பளத்தில் வேலை ரெடி - உடனே விண்ணப்பிக்கலாம் வாங்க!
NHAI நிறுவனத்தில் ரூ.1,75,000/- மாத சம்பளத்தில் வேலை ரெடி - உடனே விண்ணப்பிக்கலாம் வாங்க!
NHAI நிறுவனத்தில் ரூ.1,75,000/- மாத சம்பளத்தில் வேலை ரெடி – உடனே விண்ணப்பிக்கலாம் வாங்க!

இந்திய தேசிய நெடுஞ்சாலை ஆணையம் (NHAI) ஆனது வேலைவாய்ப்பு அறிவிப்பு ஒன்றை தற்போது வெளியிட்டுள்ளது. இந்த அறிவிப்பில் Advisor, Joint Advisor ஆகிய பணிகளுக்கான காலியிடங்கள் நிரப்பப்பட உள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இப்பணிகளுக்கு தகுதியான நபர்களுக்கு ரூ.1,75,000/- மாத ஊதியமாக வழங்கப்பட உள்ளது. இந்த பணிகளுக்கு விண்ணப்பிக்க ஆர்வமுள்ள நபர்கள் விரைந்து விண்ணப்பித்து பயன் பெறுமாறு கேட்டுக் கொள்ளப்படுகிறார்கள்.

வேலைவாய்ப்பு செய்திகள் 2023
நிறுவனம் இந்திய தேசிய நெடுஞ்சாலை ஆணையம் (NHAI)
பணியின் பெயர் Advisor, Joint Advisor
பணியிடங்கள் 18
விண்ணப்பிக்க கடைசி தேதி 04.01.2024
விண்ணப்பிக்கும் முறை Online
NHAI காலிப்பணியிடங்கள்:

NHAI நிறுவனத்தில் பின்வரும் பணியிடங்கள் காலியாக உள்ளது.

  • Advisor – 01 பணியிடம்
  • Joint Advisor – 17 பணியிடங்கள்
Advisor / Joint Advisor கல்வி தகுதி:

இப்பணிகளுக்கு விண்ணப்பிக்க ஆர்வமுள்ள நபர்கள் அரசு அல்லது அரசு அனுமதி பெற்ற கல்லூரி / பல்கலைக்கழகங்களில் பணி சார்ந்த பாடப்பிரிவில் Degree தேர்ச்சி பெற்றவராக இருக்க வேண்டும்.

Advisor / Joint Advisor அனுபவம்:

இந்த NHAI நிறுவன பணிகளுக்கு விண்ணப்பிக்கும் விண்ணப்பதாரர்கள் அரசு நிறுவனங்கள், பொது நிறுவனங்கள் போன்றவற்றில் பணி சார்ந்த துறைகளில் Joint Secretary, Conservator of Forests, Deputy Secretary / Director பதவிகளில் 15 ஆண்டுகள் முதல் 20 ஆண்டுகள் வரை பணிபுரிந்த அனுபவம் உள்ளவராக இருக்க வேண்டும்.

Advisor / Joint Advisor வயது வரம்பு:

இப்பணிகளுக்கு விண்ணப்பிக்கும் விண்ணப்பதாரர்கள் 65 வயதுக்குள் உள்ளவராக இருக்க வேண்டும்.

Advisor / Joint Advisor ஊதியம்:
  • Advisor பணிக்கு ரூ.1,60,000/- முதல் ரூ.1,75,000/- வரை என்றும்,
  • Joint Advisor பணிக்கு ரூ.90,000/- முதல் ரூ.1,25,000/- வரை என்றும் மாத ஊதியமாக வழங்கப்படும்.

பேங்க் ஆப் பரோடா வங்கியில் BC Supervisor வேலைவாய்ப்பு 2023 – முழு விவரங்களுடன் || உடனே விண்ணப்பியுங்கள்!

NHAI தேர்வு முறை:

இந்த NHAI நிறுவன பணிகளுக்கு விண்ணப்பிக்கும் விண்ணப்பதாரர்கள் நேர்காணல் மூலம் தேர்வு செய்யப்படுவார்கள் என எதிர்பார்க்கப்படுகிறது.

NHAI விண்ணப்பிக்கும் முறை:

இப்பணிகளுக்கு விண்ணப்பிக்க ஆர்வமுள்ள நபர்கள் கீழே தரப்பட்டுள்ள இணைப்பின் மூலம் தங்களது விண்ணப்பத்தை எளிமையாக ஆன்லைனில் பதிவு செய்து கொள்ளலாம். 04.01.2024 என்பது இப்பணிகளுக்கு விண்ணப்பிக்க இறுதி நாள் ஆகும்.

Download Notification Link

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!