தேசிய நிதி அறிக்கை ஆணையத்தில் வேலை 2020

0
தேசிய நிதி அறிக்கை ஆணையத்தில் வேலை 2020
தேசிய நிதி அறிக்கை ஆணையத்தில் வேலை 2020

தேசிய நிதி அறிக்கை ஆணையத்தில் வேலை 2020

தேசிய நிதி அறிக்கை ஆணையத்தில் காலியாக உள்ள Consultants பணியிடங்களை நிரப்பும் பொருட்டு அதிகாரபூர்வ அறிவிப்பானது வெளியிடப்பட்டிருந்தது. அந்த அறிவிப்பில் திறமையும் தகுதியும் வாய்ந்த விண்ணப்பத்தாரர்களிடம் இருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுவதாக அறிவிக்கப்பட்டு இருந்தது. Consultants பதவியில் பணிபுரிய விரும்பும் விண்ணப்பதாரர்கள் விண்ணப்பிக்க நாளை இறுதி நாளாகும். எனவே காலதாமதிக்காமல் உடனே விண்ணப்பிக்குமாறு கேட்டுக்கொள்ளப்படுகிறது.

வேலைவாய்ப்பு செய்திகள்

நிறுவனம் தேசிய நிதி அறிக்கை ஆணையம் (NFRA)
பணியின் பெயர் Consultants
பணியிடங்கள் பல்வேறு (Various)
கடைசி தேதி 14.10.2020
விண்ணப்பிக்கும் முறை விண்ணப்பங்கள்
Consultants பணிக்கான  காலிப்பணியிடங்கள் :

நிதி அறிக்கை ஆணையத்தில் Consultants பதவிக்கு என பல்வேறு பணியிடங்கள் காலியாக உள்ளது.

Consultants பணிக்கான  வயது வரம்பு :

குறைந்தபட்சம் 44 முதல் அதிகபட்சம் 62 வயது வரை உள்ளவர்கள் இந்த பணிகளுக்கு விண்ணப்பிக்கலாம்.

Consultants பணிக்கான  கல்வித்தகுதி :
  • இந்த பணிகளுக்கு விண்ணப்பிக்க விரும்புபவர்கள் Chartered Accountant/ LLB/ MBA Finance / PG Diploma in Management in Finance/ ஆகிய பாடப்பிரிவுகளில் ஏதேனும் ஒன்றில் தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும்.
  • இந்த பணிகளுக்கு 5 முதல் 15 வருடங்கள் வரையாவது அனுபவம் இருக்க வேண்டியது அவசியமானதாகும்.
Consultants பணிக்கான  விண்ணப்பிக்கும் முறை :

தேசிய நிதி அறிக்கை ஆணையத்தில் பணிபுரிய விரும்பும் விண்ணப்பத்தார்கள் காலதாமதிக்காமல் அறிவிப்பில் உள்ள விண்ணப்படிவத்தை பூர்த்தி செய்து அதில் உள்ள முகவரிக்கு 14.10.2020 க்குள் விண்ணப்பிக்குமாறு கேட்டுக்கொள்ளப்படுகிறது.

Official site

Download Notification for NFRA Recruitment 2020

TNEB Online Video Course

To Subscribe => Youtube Channelகிளிக் செய்யவும்
To Join => Whatsapp கிளிக் செய்யவும்
To Join => Facebookகிளக் செய்யவும்
To Join => Telegram Channelகிளிக் செய்யவும்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!