DRDO பாதுகாப்பு ஆராய்ச்சி நிறுவனத்தில் வேலை 2020 !

0
DRDO பாதுகாப்பு ஆராய்ச்சி நிறுவனத்தில் வேலை 2020
DRDO பாதுகாப்பு ஆராய்ச்சி நிறுவனத்தில் வேலை 2020

DRDO பாதுகாப்பு ஆராய்ச்சி நிறுவனத்தில் வேலை 2020

மத்திய பாதுகாப்பு அமைச்சகத்தின் கீழ் செயல்படும் பாதுகாப்பு ஆராய்ச்சி நிறுவனத்தில் காலியாக உள்ள பணிகளுக்கான ஒரு புதிய வேலைவாய்ப்பு அறிவிப்பானது வெளியாகியிருந்தது. Technician/ Graduate Apprentices ஆகிய பணிகள் DRDO பாதுகாப்பு ஆராய்ச்சி நிறுவனத்தில் காலியாக உள்ளதாகவும் அதனை நிரப்பும் பொருட்டு தகுதியானவர்களின் விண்ணப்பங்கள் வரவேற்கப்படுவதாகவும் அறிவிக்கப்பட்டுள்ளது. இப்பணிக்கு விண்ணப்பிக்க நாளை இறுதி நாள். எனவே விருப்பமும் தகுதியும் உள்ள விண்ணப்பத்தாரர்கள் எங்கள் வலைத்தளம் மூலமாக Technician/ Graduate Apprentices விண்ணப்பத்தை பதிவிறக்கம் செய்து கீழே கொடுக்கப்பட்டுள்ள மின் அஞ்சல் முகவரிக்கு 14.10.2020 நாளைக்குள் அனுப்பி விண்ணப்பிக்கலாம்.

வேலைவாய்ப்பு செய்திகள்

நிறுவனம் DRDO
பணியின் பெயர் Technician/ Graduate Apprentices
பணியிடங்கள் 15
கடைசி தேதி 14.10.2020
விண்ணப்பிக்கும் முறை Email
DRDO பணியிடங்கள் :

DRDO பாதுகாப்பு ஆராய்ச்சி நிறுவனத்தில் Technician/ Graduate Apprentices ஆகிய பணிகளுக்கு 15 பணியிடங்கள் காலியாக உள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

Technician/ Graduate Apprentices பணிக்கான கல்வித்தகுதி :

இந்த பணிகளுக்கு விண்ணப்பிக்க விரும்புவோர் ஏதேனும் ஒரு பாடப்பிரிவில் B.E/ B.Tech/ Diploma என ஏதாவது ஒரு பட்டம் தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும்.

Technician/ Graduate Apprentices பணிக்கான ஊதிய விவரம் :

தேர்வு செய்யப்படுபவர்களுக்கு ஊதியமாக குறைந்தபட்சம் ரூ.8000/- முதல் அதிகபட்சம் ரூ.9000/- வரை சம்பளம் வழங்கப்படும்

Technician/ Graduate Apprentices பணிக்கான தேர்வு செயல்முறை :

Interview நடத்தி அதன் மூலம் தேர்வு செய்யப்படுவர்.

  • Interview நடைபெறும் தேதி – 13.11.2020
  • Interview நடைபெறும் இடத்தினை அறிவிப்பில் காணலாம்.
Technician/ Graduate Apprentices பணிக்கான விண்ணப்பிக்கும் முறை :

விருப்பமும் தகுதியும் உள்ள விண்ணப்பத்தாரர்கள் எங்கள் வலைத்தளம் மூலமாக Technician/ Graduate Apprentices விண்ணப்பத்தை பதிவிறக்கம் செய்து கீழே கொடுக்கப்பட்டுள்ள மின் அஞ்சல் முகவரிக்கு 14.10.2020 நாளைக்குள் அனுப்பி விண்ணப்பிக்கலாம்.

Official Notification PDF

TNEB Online Video Course

To Subscribe => Youtube Channelகிளிக் செய்யவும்
To Join => Whatsapp கிளிக் செய்யவும்
To Join => Facebookகிளக் செய்யவும்
To Join => Telegram Channelகிளிக் செய்யவும்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!