Jio சிம் பயனர்களுக்கு அதிரடி ஆபர் – புதிய டேட்டா திட்டங்கள்! முழு விபரம் இதோ!

0
Jio சிம் பயனர்களுக்கு அதிரடி ஆபர் - புதிய டேட்டா திட்டங்கள்! முழு விபரம் இதோ!
Jio சிம் பயனர்களுக்கு அதிரடி ஆபர் - புதிய டேட்டா திட்டங்கள்! முழு விபரம் இதோ!
Jio சிம் பயனர்களுக்கு அதிரடி ஆபர் – புதிய டேட்டா திட்டங்கள்! முழு விபரம் இதோ!

இந்தியாவில் அனைத்து நிறுவனங்களின் தொலைத்தொடர்பு சேவை ப்ரீபெய்ட் திட்டங்களின் விலை உயந்துள்ளது. தற்போது Reliance Jio குறைந்த விலையில் ஒரு நாளைக்கு 3GB டேட்டா வழங்கும் புதிதான திட்டங்களை அறிமுகப்படுத்தியுள்ளது.

புதிய திட்டங்கள்:

இந்திய தொலைத்தொடர்பு சந்தையில் ரிலையன்ஸ் ஜியோ இரண்டாம் இடத்தில் உள்ளது. Reliance Jio தொடங்கிய 170 நாட்களில் 10 கோடி வாடிக்கையாளர்களை பெற்றிருந்த நிலையில் கடந்த 2 1/2 ஆண்டுகளில் 30 கோடி வாடிக்கையாளர்களை பெற்றிருக்கிறது. தற்போது ஜியோ 30.6 கோடி பயனாளர்களை பெற்றுள்ளது. Jio ரீசார்ஜ் திட்டங்களின் விலை சில நாட்களுக்கு முன்பு உயர்த்தபட்டது. ஜியோவின் ப்ரீபெய்ட் திட்டங்களின் பட்டியல்களில் புதிதாக ஒரு நாளைக்கு 3GB வழங்கும் திட்டம் இணைக்கப்பட்டுள்ளது.

Post Office இல் செல்வமகள் சேமிப்பு திட்டத்தில் கணக்கு வைத்திருப்போர் கவனத்திற்கு – முக்கிய அறிவிப்பு!

Reliance Jio வின் புதிய 3GB திட்டம் 28 நாட்களுக்கு வேலிடிட்டி உள்ளது. இதில் பயனருக்கு ஒரு நாளைக்கு 3GB டேட்டா கொடுக்கப்பட்டுள்ளது. மேலும் இந்த ப்ரீபெய்ட் திட்டத்தில் கூடுதலாக 6GB டேட்டா கிடைக்கும். மொத்தமாக 28 நாட்களுக்கு 90GB டேட்டா வழங்கப்படுகிறது. இந்த ப்ரீபெய்ட் திட்டத்தின் விலை ரூ.601 ஆகும். மேலும் Hotstar சந்தாவும் கிடைக்க உள்ளது.

ஜனவரி 1 முதல் 15 வரை பள்ளிகளுக்கு விடுமுறை அறிவிப்பு – கல்வித்துறை உத்தரவு!

ஜியோவின் ரூ.419 திட்டத்தில் தினமும் 3GB டேட்டா என்ற கணக்கில் 28 நாட்களுக்கு மொத்தமாக 84 GB டேட்டா கிடைக்கும். மேலும் அ ஒரு நாளைக்கு 100 SMS வழங்கப்படுகிறது. இந்த திட்டத்தில் ஜியோ பயன்பாடுகளுக்கான அணுகல் சேவை கிடைக்கும். ஆனால் Hotstar VIP சந்தா கிடையாது. ரூ.533 திட்டத்தில் 56 நாட்களுக்கு தினமும் 2GB டேட்டாவும், அன்லிமிடெட் கால் மற்றும் தினசரி 100 SMS கிடைக்கும். ஆனால் Hotstar VIP சந்தா கிடையாது.

Velaivaippu Seithigal 2021

To Subscribe => Youtube Channelகிளிக் செய்யவும்
To Join => Whatsapp கிளிக் செய்யவும்
To Join => Facebookகிளக் செய்யவும்
To Join => Telegram Channelகிளிக் செய்யவும்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!