இன்ஸ்டாவில் இனி ‘இதையும்’ ஷேர் செய்யலாம் – புதிய அறிமுகம்!

0
இன்ஸ்டாவில் இனி 'இதையும்' ஷேர் செய்யலாம் - புதிய அறிமுகம்!

இன்ஸ்டாகிராம் பயனர்களுக்கு மகிழ்ச்சி அளிக்கும் வகையில் தற்போது புதிய அப்டேட் ஒன்று அறிமுகம் செய்ய திட்டமிடப்பட்டுள்ளது.

புதிய அப்டேட்:

இன்ஸ்டாகிராம் தான் தற்போது ட்ரெண்டிங்கில் இருந்து வரும் செயலியாகும். பொழுதுபோக்கு அம்சமாக மட்டுமே இருந்து வந்த Instagram தற்போது பலரின் வருமானத்திற்கான வழி வகுக்கும் அம்சமாகவும் விளங்கி வருகிறது. இன்ஸ்டாகிராம் வாயிலாக பல்வேறு தகவல்கள் மற்றும் செய்திகளையும் பயனர்கள் உடனுக்குடன் தெரிந்து கொள்ள முடிகிறது. இந்நிலையில் Instagram செயலி தனது புதிய அப்டேட் குறித்த தகவலை வெளியிட்டுள்ளது.

NMMS 2024 தேர்வு முடிவுகள் இன்று வெளியீடு – முழு விவரங்கள் இதோ!

அதன்படி இனி இன்ஸ்டாகிராம் பயனரின் லொகேஷனை ஷேர் செய்யும் வகையில் ‘FRIEND MAP ‘ என்ற புதிய அம்சம் அறிமுகமாக உள்ளது. மற்ற அம்சங்களை போலவே இதற்கான பிரைவசி செட்டிங்ஸும் உள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்த அம்சம் பயனர்கள் மத்தியில் அதிக வரவேற்பை பெற்றுள்ளது குறிப்பிடத்தக்கதாகும்.

Follow our Instagram for more Latest Updates

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!