இன்ஸ்டா பயனர்களுக்கு புதிய வசதி.. கூடுதல் பாதுகாப்பு – நிறுவனம் வெளியிட்ட அறிவிப்பு!

0
இன்ஸ்டா பயனர்களுக்கு புதிய வசதி.. கூடுதல் பாதுகாப்பு - நிறுவனம் வெளியிட்ட அறிவிப்பு!
இன்ஸ்டா பயனர்களுக்கு புதிய வசதி.. கூடுதல் பாதுகாப்பு - நிறுவனம் வெளியிட்ட அறிவிப்பு!
இன்ஸ்டா பயனர்களுக்கு புதிய வசதி.. கூடுதல் பாதுகாப்பு – நிறுவனம் வெளியிட்ட அறிவிப்பு!

மக்கள் அதிகம் பயன்படுத்தும் சமூக வலைத்தளங்களில் ஒன்றாக இன்ஸ்டாகிராம் இருக்கிறது. இந்நிலையில் இன்ஸ்டாவில் பயனர்கள் துஷ்பிரயோகத்திலிருந்து பாதுகாக்க புதிய அம்சங்களை அறிமுகப்படுத்தியுள்ளது.

இன்ஸ்டாகிராம் அப்டேட்

இளம் தலைமுறையினர் இடையே பிரபலமான செயலியாக இருக்கும் இன்ஸ்டாகிராம், தற்போது அதிகம் பயன்படுத்தப்படும் ஒரு சமூக வலைத்தளமாக இருக்கிறது. வாட்ஸ்ஆப், பேஸ்புக் என பல சமூக வலைதள செயலிகள் இருந்தாலும் தற்போது இன்ஸ்டாகிராம் தான் அதிகம் பயன்படுத்தப்படும் செயலியாக இருக்கிறது. இந்நிலையில் இன்ஸ்டாகிராம் தனது பயனர்களுக்கு தேவையாக முக்கியமான வசதிகளை அடிக்கடி அறிமுகம் செய்து வருகிறது.

Follow our Instagram for more Latest Updates

மேலும் இன்ஸ்டா செயலியை, வெறும் பொழுதுபோக்கிற்கு மட்டும் பலர் பயன்படுத்துவது இல்லை. அதனை ஒரு சிறந்த வர்த்தக தளமாக பயன்படுத்தும் பலர் இருக்கின்றனர். ஆனால் அவர்கள் சில சமயம் தேவை இல்லாத அக்கவுண்ட்களால் தொல்லைக்கு ஆளாக்கப்படுகின்றனர். இந்நிலையில் இன்ஸ்டா, தன் பயனர்கள் மோசடியில் இருந்து பாதுகாக்க புதிய அம்சங்களை அறிமுகப்படுத்தியுள்ளது.

நடப்பு பிக் பாஸ் சீசனில் ஆண்களை ஓரங்கட்டி அதிக சம்பளம் பெறும் ஒரே சீரியல் நடிகை – ஒருநாளைக்கே இவ்வளவா?

Exams Daily Mobile App Download

இந்த புதிய வசதி மூலமாக நீங்கள் ஒருவரை பிளாக் செய்தால், அவர் சம்மந்தபட்ட மற்ற அக்கௌன்ட்களும் உங்களை தொடர்பு கொள்ள முடியாது என தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும் புதிய அம்சத்தின் மூலமாக பயனர்கள் எந்தவித கமெண்ட், சொற்கள், சொற்றொடர்கள் மற்றும் எமோஜிகள் ஆகியவற்றை கூட முடக்க முடியும் என கூறப்படுகிறது.

Telegram Updates for Latest Jobs & News – Join Now

TNPSC Online Classes

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!