நடப்பு பிக் பாஸ் சீசனில் ஆண்களை ஓரங்கட்டி அதிக சம்பளம் பெறும் ஒரே சீரியல் நடிகை – ஒருநாளைக்கே இவ்வளவா?

0
நடப்பு பிக் பாஸ் சீசனில் ஆண்களை ஓரங்கட்டி அதிக சம்பளம் பெறும் ஒரே சீரியல் நடிகை - ஒருநாளைக்கே இவ்வளவா?
நடப்பு பிக் பாஸ் சீசனில் ஆண்களை ஓரங்கட்டி அதிக சம்பளம் பெறும் ஒரே சீரியல் நடிகை - ஒருநாளைக்கே இவ்வளவா?
நடப்பு பிக் பாஸ் சீசனில் ஆண்களை ஓரங்கட்டி அதிக சம்பளம் பெறும் ஒரே சீரியல் நடிகை – ஒருநாளைக்கே இவ்வளவா?

பிக் பாஸ் சீசன் 6 தொடங்கி வெற்றிகரமாக 2 வாரங்களை எட்டி உள்ளது. இந்நிலையில் போட்டியாளர்கள் வாங்கும் சம்பளம் பற்றிய சுவாரசிய தகவல் வெளியாகி உள்ளது.

சீரியல் நடிகை:

பிக் பாஸ் சீசன் 6 பலத்த எதிர்பார்ப்பிற்கு நடுவில் தொடங்கி உள்ளது. ஆரம்பித்த முதல் வாரத்திலேயே ரணகளமான சண்டைகளுடன் ஷோ இருந்தது. முதல் வார எபிசோடில் கமல் யாரையும் எதை குறித்தும் எச்சரிக்காமல் சுமூகமாகவே முடித்து வைத்தார். இந்த சீசனில் பலதரப்பட்ட துறையை சேர்ந்தவர்கள் உள்ளதால், போக போக மேலும் பிக் பாஸ் வீட்டில் போட்டி சூடு பிடிக்கும் என்பது உறுதி.

Follow our Instagram for more Latest Updates

இந்நிலையில், பிக் பாஸ் வீட்டில் உள்ள போட்டியாளர்களின் சம்பள விவரம் தற்போது வெளியாகியுள்ளது. அதில், அனைவரையும் பிரமிக்க வைக்கும் வகையில் மற்ற அனைத்து போட்டியாளர்களை காட்டிலும் சின்னத்திரை சீரியல் நடிகை ரச்சித்தா தான் அதிக சம்பளம் வாங்குகிறார். அதாவது, ரச்சித்தா நாள் ஒன்றிற்கு ரூ.28 ஆயிரம் முதல் ரூ.30 ஆயிரம் சம்பளம் வாங்குகிறார்.

மீண்டும் சின்னத்திரையில் ரீஎன்ட்ரி கொடுத்த பிரபல நடிகை – ப்ரோமோ ரிலீஸ்! ரசிகர்கள் உற்சாகம்!

Exams Daily Mobile App Download

இவர் சமீபத்தில் தான் கன்னட திரைப்படம் ஒன்றில் நடித்து அதிக மக்களின் கவனத்தை ஈர்த்துள்ளார். மேலும், சில மாதங்களாவே இவரின் கணவருடன் விவாகரத்து பிரச்சனை காரணமாக சமூக வலைத்தளங்களில் அதிகம் பேசப்பட்டார். இதன் மூலம் கிடைத்த புகழ் காரணமாகவே ரச்சித்தா அதிக சம்பளம் பெறுகிறார் என்று கூறப்படுகிறது. பிக் பாஸ் வீட்டில் அமுதவாணன், விஜே கதிரவன், விக்ரமன் மற்றும் அஜீம் போன்ற நன்கு மக்களால் அறியப்பட்ட ஆண் பிரபலங்களை காட்டிலும் ரட்சிதா அதிக சம்பளம் பெறுவது குறிப்பிடத்தக்கது.

Telegram Updates for Latest Jobs & News – Join Now

TNPSC Online Classes

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!