புதிய ஆதார் கார்டு சேர்க்கை அறிதல் – எளிய வழிமுறைகள் இதோ!!

2
புதிய ஆதார் கார்டு சேர்க்கை அறிதல் - எளிய வழிமுறைகள் இதோ!!
புதிய ஆதார் கார்டு சேர்க்கை அறிதல் - எளிய வழிமுறைகள் இதோ!!
புதிய ஆதார் கார்டு சேர்க்கை அறிதல் – எளிய வழிமுறைகள் இதோ!!

ஒருவரது ஆதார் அட்டையின் சேர்க்கை தகவலை அறிந்து கொள்ள UIDAI நான்கு எளிய வழிமுறைகளை அறிவித்துள்ளது. இதன் மூலம் ஒருவர் தனது ஆதார் அட்டையின் தகவல்களை அறிந்து கொள்ளலாம்.

ஆதார் சேர்க்கை தகவல்:

மத்திய அரசின் தனி மனித அடையாள அட்டையாக கொடுக்கப்பட்டுள்ள ஆதார் அட்டையில் ஏதாவது குழப்பங்களோ, சந்தேகங்களோ ஏற்பட்டால் பயனாளர்கள் அதை அறிந்து கொள்ளும் படி UIDAI நான்கு எளிய வழிமுறைகளை கொடுத்துள்ளது. அதன்படி 1974 என்ற எண்ணுக்கு போன் செய்வது மூலமாகவோ, [email protected] என்ற இணையதள முகவரியை பயன்படுத்தியோ உங்கள் ஆதார் விவரங்களை தெரிந்து கொள்ளலாம். தவிர ஆண்ட்ராய்டு உபயோகிப்பாளர்களுக்கு வசதியாக resident.uidai.gov.in/check-aadhaar என்ற இணையதள முகவரியும் அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது.

TN Job “FB  Group” Join Now

மேலும் #mAadhaarApp மூலமாகவும் ஆதார் தகவல்களை தெரிந்து கொள்ளலாம். இந்த வகையில் ஒருவர் தங்களது ஆதார் தகவல்கள் குறித்து தெரிந்து கொள்ள EIDயுடன், தேதி மற்றும் நேரம் முக்கியமானவையாகும். இந்த விவரங்கள் சரியானதாக இருந்தால் மட்டும் தான் ஒருவர் ஆதார் அட்டையில் உள்ள சேர்க்கை தகவலை அறிந்து கொள்ள முடியும்.

தமிழகத்தில் மாணவர்களின்றி இயங்கும் பள்ளிகள் – வெறிச்சோடிய வகுப்பறைகள்!!

ஆதார் அட்டையின் சேர்க்கை தகவலை ஆன்லைன் வழியாக அறிந்து கொள்ள:

  • முதலில் resident.uidai.gov.in/check-aadhaar என்ற ஆதார் லிங்கில் லாகின் செய்ய வேண்டும்.
  • பிறகு 14 இலக்க ENO நம்பரை ஒப்புதல் சீட்டில் கொடுக்கப்பட்டது போல நேரம் மற்றும் தேதியுடன் கொடுக்க வேண்டும்.
  • கொடுக்கப்பட்ட கேப்ட்சாக் குறியீட்டை சரியாக பதிவு செய்யவும்.
  • பிறகு செக் ஸ்டேட்டஸ் ஆப்ஷனை கிளிக் செய்யவும்.
  • அங்கு உங்களது ஆதார் எண்ணின் சேர்க்கை தகவல் திரையிடப்படும்.
  • #mAadhaarApp ஆப் மூலமாகவும் உங்கள் சேர்க்கை தகவலை தெரிந்து கொள்ளலாம்.

Velaivaippu Seithigal 2021

To Subscribe => Youtube Channelகிளிக் செய்யவும்
To Join => Whatsapp கிளிக் செய்யவும்
To Join => Facebookகிளக் செய்யவும்
To Join => Telegram Channelகிளிக் செய்யவும்

2 COMMENTS

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!