டிகிரி படித்தவருக்கு காத்திருக்கும் மத்திய அரசு வேலைவாய்ப்பு – விண்ணப்பிக்க மிஸ் பண்ணிடாதீங்க!

0
டிகிரி படித்தவருக்கு காத்திருக்கும் மத்திய அரசு வேலைவாய்ப்பு - விண்ணப்பிக்க மிஸ் பண்ணிடாதீங்க!
North Eastern Indira Gandhi Regional Institute of Health & Medical Sciences ( LGB REGIONAL INSTITUTE OF MENTAL HEALTH) நிறுவனத்தில் Health & Medical Science துறையில் காலியாக உள்ள பணியிடங்களுக்கு ஆன அறிவிப்பை வெளியிட்டுள்ளது. இந்த அறிவிப்பில் Medical Superintendent, Chief Finance, Account officer, Chief Administrative Officer, Accounts Officer &  Administration Officer பதவிக்கு என மொத்தமாக 5 இடங்கள் ஒதுக்கப்பட்டுள்ளதாக அறிவிக்கப்பட்டது. இந்த பணிக்கு விண்ணப்பிக்கும் முறை, வயது, வருமானம் ஆகியவை பின்வருமாறு கொடுக்கப்பட்டுள்ளது.
வேலைவாய்ப்பு செய்திகள் 2024
நிறுவனம் North Eastern Indira Gandhi Regional Institute(LGB REGIONAL INSTITUTE OF MENTAL HEALTH)
பணியின் பெயர் Medical Superintendent, Chief Finance, Account officer, Chief Administrative Officer, Accounts Officer &  Administration Officer
பணியிடங்கள் 5
விண்ணப்பிக்க கடைசி தேதி  20.02.2024
விண்ணப்பிக்கும் முறை Offline

NEIGRIHMS வேலைவாய்ப்பு விவரம்:

NEIGRI தனது நிறுவனத்தில் காலியாக உள்ள Medical Superintendent, Chief Finance, Account officer, Chief Administrative Officer, Accounts Officer &  Administration Officer  பதவிகளுக்கு தலா ஒரு பணியிடம் என மொத்தம் 5 பணியிடங்கள் காலியாக உள்ளன.

NEIGRIHMS கல்வி தகுதிகள்:

இந்த பணிக்கு விண்ணப்பிக்கும் விண்ணப்பதாரர்கள் B.A/ BMLT/ Graduate/ Bachelor’s Degree/ M.Sc./ B.Sc./ PG Degree/ Diploma, படிப்பை அரசு அல்லது  அரசு அங்கீகாரம் பெற்ற கல்வி நிலையங்களில் பயின்றவராக இருக்க வேண்டும். மேலும் தகவலுக்கு அறிவிப்பை பார்க்கலாம்.

NEIGRIHMS வருமானம்:

இந்த பணிக்கு தேர்வு செய்யப்படும் விண்ணப்பதாரர் Level of pay 10 முதல் 13 வரை வழங்கப்பட உள்ளது.

NEIGRIHMS வயது வரம்பு:

இந்த பணிக்கு விண்ணப்பிக்கும் விண்ணப்பதாரர் 56 வயதுக்கு உட்பட்டவராக இருக்க வேண்டும்.

NEIGRIHMS விண்ணப்பிக்கும் முறை:

இந்த பணிக்கு விண்ணப்பிக்க விரும்பும் விண்ணப்பதாரர் தனது விண்ணப்பத்துடன் தேவையான சான்றிதழ்களையும் இணைத்து  20.02.2024 கடைசி நாளுக்குள் அனுப்பி விண்ணப்பிக்க வேண்டும்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!