மத்திய அரசின் NEEPCO நிறுவனத்தில் Executive வேலை – விண்ணப்ப பதிவு ஆரம்பம்!

0
மத்திய அரசின் NEEPCO நிறுவனத்தில் Executive வேலை - விண்ணப்ப பதிவு ஆரம்பம்!
மத்திய அரசின் NEEPCO நிறுவனத்தில் Executive வேலை - விண்ணப்ப பதிவு ஆரம்பம்!
மத்திய அரசின் NEEPCO நிறுவனத்தில் Executive வேலை – விண்ணப்ப பதிவு ஆரம்பம்!

Executive (Security) பணிக்கு என North Eastern Electric Power Corporation Limited-ல் (NEEPCO) ஏற்பட்டுள்ள காலியிடங்களை நிரப்பும் பொருட்டு அதற்கான அறிவிப்பானது புதிதாக வெளியிடப்பட்டுள்ளது. இப்பணிக்கு தகுதியான நபர்களின் விண்ணப்பங்கள் Online மூலம் பெறப்பட்டு வருகிறது. இந்த பணிக்கு விண்ணப்பிக்க ஆவலுடன் உள்ள விண்ணப்பதாரர்கள் இறுதி நாளுக்குள் விண்ணப்பித்து பயன் அடையுமாறு அறிவுறுத்தப்படுகிறார்கள்.

வேலைவாய்ப்பு செய்திகள் 2023
நிறுவனம் NEEPCO
பணியின் பெயர் Executive (Security)
பணியிடங்கள் 05
விண்ணப்பிக்க கடைசி தேதி 27.12.2023
விண்ணப்பிக்கும் முறை Online
NEEPCO காலிப்பணியிடங்கள்:

NEEPCO நிறுவனத்தில் Executive (Security) பணிக்கு என 05 பணியிடங்கள் காலியாக உள்ளது.

Executive கல்வி தகுதி:

ஏதேனும் ஒரு Graduate டிகிரியை அரசு அல்லது அரசு சார்ந்த கல்வி நிறுவனங்களில் முடித்தவர்களின் விண்ணப்பங்கள் மட்டுமே இப்பணிக்கு என ஏற்றுக் கொள்ளப்படும்.

NEEPCO வயது வரம்பு:

Executive (Security) பணிக்கு விண்ணப்பிக்கும் நபர்கள் 01.12.2023 அன்றைய நாளின் படி, 40 வயதுக்குள் உள்ளவராக இருக்க வேண்டும். மேலும் இப்பணிக்கு விண்ணப்பிக்கும் OBC (NCL) விண்ணப்பதாரர்களுக்கு 03 ஆண்டுகள் வயது தளர்வுகளும் வழங்கப்பட்டுள்ளது.

மத்திய அரசு நிறுவனத்தில் Advisor வேலை – நேர்காணல் மட்டுமே || தேர்வு எழுத தேவையில்லை!

Executive சம்பளம்:

இந்த NEEPCO நிறுவன பணிக்கு தேர்ந்தெடுக்கப்பட்டு பணியமர்த்தப்படும் நபர்கள் ரூ.1,15,040/- மாத சம்பளமாக பெறுவார்கள்.

NEEPCO தேர்வு முறை:

இப்பணிக்கு விண்ணப்பிக்கும் விண்ணப்பதாரர்கள் Personal Interview மூலம் தேர்வு செய்யப்படுவார்கள் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

Executive விண்ணப்பிக்கும் முறை:

Executive (Security) பணிக்கு விண்ணப்பிக்க விருப்பமுள்ள நபர்கள் 06.12.2023 அன்று முதல் 27.12.2023 அன்று வரை https://neepcorec.in/ என்ற இணைப்பின் மூலம் தங்களது விண்ணப்பத்தை எளிமையாக Online-ல் பதிவு செய்து கொள்ளலாம்.

Download Notification Link
Online Application Link
Exams Daily Mobile App Download

Join Our WhatsApp  Group”  for Latest Updates

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!