தேசிய பேரிடர் மேலாண்மை ஆணையத்தில் வேலை 2020

0
தேசிய பேரிடர் மேலாண்மை ஆணையத்தில் வேலை 2020
தேசிய பேரிடர் மேலாண்மை ஆணையத்தில் வேலை 2020

தேசிய பேரிடர் மேலாண்மை ஆணையத்தில் வேலை 2020

தேசிய பேரிடர் மேலாண்மை ஆணையத்தில் காலியாக உள்ள Engineering Specialist, Financial Specialist, Environment Specialist, Social Management Specialist and Project Coordinator பணியிடங்களை நிரப்பும் பொருட்டு அதற்கான அதிகாரபூர்வ அறிவிப்பானது தற்போது வெளியாகியுள்ளது. தகுதியும் விருப்பமும் உள்ள விண்ணப்பதாரர்கள் இந்த அரிய மத்திய அரசு பணிகளுக்கு எங்கள் வலைத்தளம் வாயிலாக விண்ணப்பிக்கலாம். பதிவு செய்வோர் தகவல்களை கீழே பெற்றுக் கொள்ளலாம்.

நிறுவனம் NDMA
பணியின் பெயர் Engineering Specialist, Financial Specialist, Environment Specialist, Social Management Specialist and Project Coordinator
பணியிடங்கள் Various
கடைசி தேதி  06.07.2020
விண்ணப்பிக்கும் முறை  விண்ணப்பப்படிவம்

 

பணியிடங்கள் :

பல்வேறு Engineering Specialist, Financial Specialist, Environment Specialist, Social Management Specialist and Project Coordinator பணியிடங்கள் காலியாக உள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

Central Warehousing வேலைவாய்ப்பு 2020

NHM வேலைவாய்ப்பு 2020

வயது வரம்பு :

விண்ணப்பதாரர்கள் வயதானது 50 வயது வரை இருக்க வேண்டும். பணிக்கு தகுந்தாற்போல் வயது வரம்பு மாறுபடும்.

கல்வித்தகுதி :

விண்ணப்பதாரிகள் சம்பத்தப்பட்ட அறிவியல் மற்றும் வணிகவியல் பாடங்களில் இளநிலை / முதுநிலை / பொறியியல் / தொழில்நுட்ப தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும். முன் அனுபவம் இருக்க வேண்டியது அவசியமானதாகும்.

SECL வேலைவாய்ப்பு 2020

CNLU வேலைவாய்ப்பு 2020

ஊதிய விவரம் :

தேர்வு செய்யப்படுபவர்களுக்கு ஊதியமாக குறிப்பிட்ட வரம்பு வரை வழங்கப்படும். பணிக்கேற்ப ஊதியம் ஆனது மாறுபடும்.

தேர்வு செயல்முறை :

விண்ணப்பதாரர்கள் எழுத்துத்தேர்வு / நேர்முகத்தேர்வு மூலம் தேர்வு செய்யப்படுவர். மேலும் அறிய அறிவிப்பினை அணுகலாம்.

NBRC வேலைவாய்ப்பு 2020

விண்ணப்பிக்கும் முறை :

தகுதியும் விருப்பமும் உள்ள விண்ணப்பதாரர்கள் 06.07.2020 அன்றுக்குள் விண்ணப்பப்படிவம் மூலமாக இந்த பணிகளுக்கு விண்ணப்பிக்கலாம். பதிவுகள் நடைபெற்றுக் கொண்டு உள்ளது.

Notification – DOWNLOAD HERE

To Subscribe => Youtube Channelகிளிக் செய்யவும்
To Join => Whatsapp கிளிக் செய்யவும்
To Join => Facebookகிளக் செய்யவும்
To Join => Telegram Channelகிளிக் செய்யவும்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!