Central Warehousing வேலைவாய்ப்பு 2020

1
Central Warehousing வேலைவாய்ப்பு 2020
Central Warehousing வேலைவாய்ப்பு 2020

Central Warehousing வேலைவாய்ப்பு 2020

Central Warehousing Corporation மையத்தில் காலியாக உள்ள Director பணியிடங்களை நிரப்பும் பொருட்டு அதற்கான அதிகாரபூர்வ அறிவிப்பானது தற்போது வெளியாகியுள்ளது. தகுதியும் விருப்பமும் உள்ள விண்ணப்பதாரர்கள் இந்த அறியமத்திய அரசு பணிகளுக்கு எங்கள் வலைத்தளம் வாயிலாக விண்ணப்பிக்கலாம். பதிவு செய்வோர் தகவல்களை கீழே பெற்றுக் கொள்ளலாம்.

நிறுவனம் Central Warehousing Corporation
பணியின் பெயர் Director
பணியிடங்கள் Various
கடைசி தேதி  30.07.2020
விண்ணப்பிக்கும் முறை  ஆன்லைன்

 

பணியிடங்கள் :

பல்வேறு Director பணியிடங்கள் காலியாக உள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

பாண்டிச்சேரி பல்கலைக்கழகத்தில் வேலை 2020

வயது வரம்பு :

விண்ணப்பதாரர்கள் வயதானது 45 வரை இருக்க வேண்டும். பணிக்கு தகுந்தாற்போல் வயது வரம்பு மாறுபடும்.

கல்வித்தகுதி :

விண்ணப்பதாரிகள் சம்பத்தப்பட்ட வணிகவியல் பாடங்களில் முதுநிலை / பொறியியல் / தொழில்நுட்ப தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும். முன் அனுபவம் இருக்க வேண்டியது அவசியமானதாகும்.

மத்திய சமூக நலத்துறை அமைச்சகத்தில் வேலை 2020

CGI தனியார் வேலைவாய்ப்பு 2020

ஊதிய விவரம் :

தேர்வு செய்யப்படுபவர்களுக்கு ஊதியமாக ரூ. 180000 /- முதல் ரூ. 340000 /- வரை வழங்கப்படும். பணிக்கேற்ப ஊதியம் ஆனது மாறுபடும்.

தேர்வு செயல்முறை :

விண்ணப்பதாரர்கள் எழுத்துத்தேர்வு / நேர்முகத்தேர்வு ஏதேனும் மூலம் தேர்வு செய்யப்படுவர். மேலும் அறிய அறிவிப்பினை அணுகலாம்.

நாமக்கல் பொறியியல் கல்லூரியில் வேலை 2020

விண்ணப்பிக்கும் முறை :

தகுதியும் விருப்பமும் உள்ள விண்ணப்பதாரர்கள் 30.07.2020 அன்றுக்குள் ஆன்லைன் மூலமாக இந்த பணிகளுக்கு விண்ணப்பிக்கலாம். பதிவுகள் நடைபெற்றுக் கொண்டு உள்ளது.

Notification & Apply Online

To Subscribe => Youtube Channelகிளிக் செய்யவும்
To Join => Whatsapp கிளிக் செய்யவும்
To Join => Facebookகிளக் செய்யவும்
To Join => Telegram Channelகிளிக் செய்யவும்

1 COMMENT

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!