NCRTC நிறுவனத்தில் வேலைவாய்ப்பு 2023 – மாதம் ரூ.1,27,277/- ஊதியம்!

0
NCRTC நிறுவனத்தில் வேலைவாய்ப்பு 2023 - மாதம் ரூ.1,27,277/- ஊதியம்!
NCRTC நிறுவனத்தில் வேலைவாய்ப்பு 2023 - மாதம் ரூ.1,27,277/- ஊதியம்!
NCRTC நிறுவனத்தில் வேலைவாய்ப்பு 2023 – மாதம் ரூ.1,27,277/- ஊதியம்!

National Capital Region Transport Corporation (NCRTC) ஆனது தற்போது வேலைவாய்ப்பு குறித்த புதிய அறிவிப்பு ஒன்றை வெளியிட்டுள்ளது. இதில் AGM/TOD (Regional Development Expert) பணிக்கென 01 காலிப்பணியிடம் ஒதுக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இப்பணிக்கு விண்ணப்பிக்க ஆர்வமுள்ள விண்ணப்பதாரர்கள் விரைவாக விண்ணப்பிக்குமாறு கேட்டுக் கொள்ளப்படுகிறார்கள்.

வேலைவாய்ப்பு செய்திகள் 2023
நிறுவனம் National Capital Region Transport Corporation (NCRTC)
பணியின் பெயர் AGM/TOD (Regional Development Expert)
பணியிடங்கள் 01
விண்ணப்பிக்க கடைசி தேதி 25.10.2023
விண்ணப்பிக்கும் முறை Online
NCRTC காலிப்பணியிடங்கள்:

NCRTC ஆனது தற்போது வெளியாகியுள்ள அறிவிப்பின் படி AGM/TOD (Regional Development Expert) பணிக்கு என 01 காலிப்பணியிடம் ஒதுக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

NCRTC வயது வரம்பு:

பணிபுரிய விரும்பும் விண்ணப்பதாரர்களின் வயதானது 65 ஆக இருக்க வேண்டும்.

NCRTC கல்வி தகுதிகள் :

விண்ணப்பதாரர்கள் அரசால் அங்கீகரிக்கப்பட்ட பல்கலைக்கழகத்தில் B.E.(Civil)/ B. Tech (Civil) or equivalent/ B. Arch பட்டம் பெற்றவர்கள் விண்ணப்பிக்க தகுதியானவர்கள்.

NCRTC ஊதிய விவரம்:

தகுதியுள்ள விண்ணப்பதாரர்களுக்கு மாதம் ரூ.1,27,277/- ஊதியம் வழங்கப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

IB மத்திய புலனாய்வுப் பணியக MTS வேலைவாய்ப்பு 2023 – 677 காலிப்பணியிடங்கள் || 10 ஆம் வகுப்பு தேர்ச்சி போதும்!

NCRTC தேர்வு செய்யப்படும் முறை :

பதிவு செய்யும் நபர்கள் Interview மூலம் தேர்வு செய்யப்படுவார்கள்.

NCRTC விண்ணப்பிக்கும் முறை:

விண்ணப்பிக்க விரும்பும் தகுதியான நபர்கள் அதிகாரபூர்வ தளத்தில் விண்ணப்ப படிவம் பெற்று பூர்த்தி செய்து, ஆன்லைன் மூலம் விரைவாக விண்ணப்பிக்குமாறு அறிவுறுத்தப்படுகிறார்கள்.

Download Notification PDF

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!