NCRTC ஆணையத்தில் Advisor வேலைவாய்ப்பு – மாத ஊதியம்: ரூ.1,17,000/- || உடனே விரையுங்கள்!
NCRTC காலிப்பணியிடங்கள்:
Advisor/ Civil பணிக்கென காலியாக உள்ள 1 பணியிடம் நிரப்ப உள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
Advisor கல்வி தகுதி:
அரசு அல்லது அரசு அங்கீகாரம் பெற்ற பல்கலைக்கழகத்தில் அல்லது கல்வி நிலையத்தில் Engineering Graduate (B.E./ B. Tech.) தேர்ச்சி பெற்றவர்கள் இப்பணிக்கு விண்ணப்பிக்க தகுதியானவர்கள்.
Railways Infrastructure Projects-ல் 25 ஆண்டு கால் முன் அனுபவம் கொண்டிருக்க வேண்டும்.
NCRTC வயது வரம்பு:
விண்ணப்பதாரர்களின் அதிகபட்ச வயதானது 70 என நிர்ணயிக்கப்பட்டுள்ளது.
தமிழக ரயில்வேயில்(CMRL) Director வேலை 2024 – மாத ஊதியம்: ரூ.3,40,000/- || முழு விவரங்களுடன்!
Advisor ஊதிய விவரம்:
இப்பணிக்கென தேர்வு செய்யப்படும் விண்ணப்பதாரர்களுக்கு ரூ.1,17,000/- மாத ஊதியமாக வழங்கப்படும்.
NCRTC தேர்வு செய்யப்படும் முறை:
தகுதியான விண்ணப்பதாரர்கள் நேர்காணல் மூலம் தேர்வு செய்யப்பட்டு பணியமர்த்தப்படுவார்கள்.
விண்ணப்பிக்கும் முறை:
விண்ணப்பதாரர்கள் அதிகாரபூர்வ தளத்தில் விண்ணப்ப படிவம் பெற்று பூர்த்தி செய்து ஆன்லைன் மூலம் விண்ணப்பிக்குமாறு அறிவுறுத்தப்படுகிறார்கள். 20.01.2025ம் தேதிக்கு பின் பெறப்படும் விண்ணப்பங்கள் ஏற்றுக்கொள்ளப்படாது.



























