பொறியியல் முடித்தவர்களுக்கு 2.80 லட்ச ஊதியத்தில் போக்குவரத்துக்கு கழகத்தில் வேலை
மத்திய அமைச்சகத்தின் கீழ் செயலாற்றும் தேசிய மூலதன பிராந்திய போக்குவரத்துக் கழகத்தில் (NCRTC) காலியாக உள்ள Advisor பணியிடங்களை நிரப்ப தகுதியான பொறியியல் பட்டதாரிகளிடம் இருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகிறது. எனவே தகுதியும் விருப்பமும் உள்ள பொறியியல் பட்டதாரிகள் கீழே தொகுத்து வழங்கப்பட்டுள்ள தகுதிகளின் உதவியுடன் விரைவாக விண்ணப்பித்துக் கொள்ளுமாறு அறிவுறுத்திக் கொள்கிறோம்.
வேலைவாய்ப்பு செய்திகள்
நிறுவனம் |
NCRTC |
பணியின் பெயர் |
Advisor |
பணியிடங்கள் |
01 |
கடைசி தேதி |
06.01.2021 |
விண்ணப்பிக்கும் முறை |
விண்ணப்பங்கள் |
போக்குவரத்துக் கழக காலிப்பணியிடங்கள் :
Advisor பணிகளுக்கு என ஒரே ஒரு காலிப்பணியிடம் மட்டுமே ஒதுக்கப்பட்டுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.
NCRTC வயது வரம்பு :
பதிவுதாரர்கள் அதிகபட்சம் 65 வயதிற்கு மிகாதவராக இருந்தால் மட்டுமே விண்ணப்பிக்க இயலும்.
மத்திய அரசு பணிகள் – கல்வித்தகுதி :
அரசு அங்கீகாரம் பெற்ற கல்வி நிலையங்களில் Civil engineering பாடப்பிரிவில் B.E அல்லது B.Tech பட்டம் தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும் மற்றும் Structural Engineering பாடப்பிரிவில் M.E அல்லது M.Tech பட்டம் தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும்
NCRTC ஊதிய விவரம் :
பணிக்கு தேர்ந்தெடுக்கப்படுபவர்களுக்கு குறைந்தபட்சம் ரூ.1,20,000/- முதல் அதிகபட்சம் ரூ.2,80,000/- வரை சம்பளம் வழங்கப்படும்.
தேர்வு செயல்முறை :
விண்ணப்பதாரர்கள் Interview மூலமாக தேர்வு செய்யப்படுவர். அதிகாரபூர்வ அறிவிப்பின் வாயிலாக மேற்கொண்ட தக்வலகை அறிந்து கொள்ளலாம்.
விண்ணப்பிக்கும் முறை :
விருப்பமுள்ளவர்கள் 06.01.2021 அன்று வரை அல்லது அதற்கு முன்னரே கீழே கொடுக்கப்பட்டுள்ள பூர்த்தி செய்யப்பட்ட தங்களின் விண்ணப்பங்களை அறிவிப்பில் கொடுக்கப்பட்டுள்ள முகவரிக்கு அனுப்பிட வேண்டும்.
NCRTC Recruitment PDF link
Official website
TNEB Online Video Course
To Subscribe => Youtube Channel கிளிக் செய்யவும்
To Join => Whatsapp கிளிக் செய்யவும்
To Join => Facebook கிளக் செய்யவும்
To Join => Telegram Channel கிளிக் செய்யவும்