NCMHA நிறுவனத்தில் வேலைவாய்ப்பு 2023 – மாதம் ரூ.25,500/- சம்பளம் !

0
NCMHA நிறுவனத்தில் வேலைவாய்ப்பு 2023 - மாதம் ரூ.25,500/- சம்பளம் !
NCMHA நிறுவனத்தில் வேலைவாய்ப்பு 2023 - மாதம் ரூ.25,500/- சம்பளம் !
NCMHA நிறுவனத்தில் வேலைவாய்ப்பு 2023 – மாதம் ரூ.25,500/- சம்பளம் !

தேசிய கைவினை அருங்காட்சியகம் & ஹஸ்ட்கலா அகாடமி ஆனது வேலைவாய்ப்பு குறித்த புதிய அறிவிப்பு ஒன்றை தற்போது வெளியிட்டுள்ளது. இதில் காலியாக உள்ள Block-cum- Screen Printer, Lettering Artist பணிகளுக்கென 02 காலிப் பணியிடங்கள் ஒதுக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இப்பணிக்கு விண்ணப்பிக்க விரும்பும் நபர்களின் விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகிறது.

வேலைவாய்ப்பு செய்திகள் 2023
நிறுவனம் NCMHA
பணியின் பெயர் Block-cum- Screen Printer, Lettering Artist
பணியிடங்கள் 02
விண்ணப்பிக்க கடைசி தேதி 60 days
விண்ணப்பிக்கும் முறை Offline
NCMHA காலிப்பணியிடங்கள்:

தேசிய கைவினை அருங்காட்சியகம் & ஹஸ்ட்கலா அகாடமிதேசிய கைவினை அருங்காட்சியகம் & ஹஸ்ட்கலா அகாடமி ஆனது தற்போது வெளியிடப்பட்ட அறிவிப்பின் படி Block-cum- Screen Printer, Lettering Artist பணிக்கென 02 காலிப் பணியிடங்கள் ஒதுக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

NCMHA வயது வரம்பு:

இப்பணிக்கு விண்ணப்பிக்கும் நபர்களின் வயதானது 56 என நிர்ணயிக்கப்பட்டுள்ளது.

NCMHA கல்வி தகுதி:

விண்ணப்பதாரர்கள் அரசால் அங்கீகாரம் பல்கலைக்கழகத்தில் B.E/B.Tech, CA / ICWA / MBA, Post Graduate degree பட்டம் பெற்றிருக்க வேண்டும்.

NCMHA ஊதிய விவரம்:

தேர்வாகும் நபர்களுக்கு மாதம் ரூ.25,500/- முதல் ரூ. 81,100/- வரை ஊதியம் வழங்கப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

மத்திய அரசில் Managing Director வேலை – விண்ணப்பிக்க தவறாதீர்கள் || உடனே விரையுங்கள்!!

NCMHA தேர்வு செய்யப்படும் முறை :

திறமையுள்ள நபர்கள் Deputation மூலம் தேர்வு செய்யப்பட்டு பணி அமர்த்தப்படுவார்கள் என அறிவிக்கப்பட்டுள்ளது.

NCMHA விண்ணப்பிக்கும் முறை :

பதிவு செய்யும் நபர்கள் அதிகாரப்பூர்வ தளத்தில் விண்ணப்ப படிவம் பெற்று பூர்த்தி செய்து, போதிய ஆவணங்களுடன் அறிவிப்பில் கொடுக்கப்பட்ட முகவரி மூலம் 60 நாளுக்குள் அனுப்பி விண்ணப்பிக்குமாறு அறிவுறுத்தப்படுகிறார்கள்.

Download Notification PDF

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!