1.12 லட்ச ஊதியத்தில் மத்திய சிறுபான்மையின அமைச்சகத்தில் வேலை 2020 !

0
1.12 லட்ச ஊதியத்தில் மத்திய சிறுபான்மையின அமைச்சகத்தில் வேலை 2020 !
1.12 லட்ச ஊதியத்தில் மத்திய சிறுபான்மையின அமைச்சகத்தில் வேலை 2020 !

1.12 லட்ச ஊதியத்தில் மத்திய சிறுபான்மையின அமைச்சகத்தில் வேலை 2020 !

மத்திய சிறுபான்மையின அமைச்சகத்தில் இருந்து காலிப்பணியிடங்களை நிரப்பிட அறிவிப்பு ஒன்று வெளி வந்துள்ளது. அந்த அறிவிப்பில் Librarian & Information Assistant பணிகளுக்கு தகுதியான இந்திய குடிமக்களிடம் இருந்து விண்ணப்பங்களை வரவேற்கப்படுவதாக குறிப்பிடப்பட்டுள்ளது. மேற்கூறப்பட்ட இந்த பணிக்குரிய தகுதிகள் மற்றும் தகவல்களை ஆகியவற்றினை கீழே வழங்கியுள்ளோம். அவற்றின் உதவியுடன் இந்த பணிகளுக்கு விண்ணப்பித்துக் கொள்ளலாம் என அறிவுறுத்துகிறோம்.

வேலைவாய்ப்பு செய்திகள் 2020

நிறுவனம் NCM
பணியின் பெயர் Librarian & Information Assistant
பணியிடங்கள் 01
கடைசி தேதி  அறிவிப்பு வெளியானதில் இருந்து 45 நாட்களுக்குள்
விண்ணப்பிக்கும் முறை  விண்ணப்பங்கள்
மத்திய அரசு காலிப்பணியிடங்கள் :

Librarian & Information Assistant பணிகளுக்கு என ஒரே ஒரு காலிப்பணியிடம் மட்டுமே உள்ளதாக குறிப்பிடப்பட்டுள்ளது.

வயது வரம்பு :

பதிவு செய்வதற்கான கடைசி அதிகபட்சம் 55 வயது வரை உள்ளவர்கள் இந்த பணிகளுக்கு விண்ணப்பிக்க தகுதி பெறுவர்.

NCM கல்வித்தகுதி :
  • அரசு அனுமதியுடன் செயல்படும் கல்வி நிறுவனங்களில் Library Science அல்லது Library and Information Science பாடப்பிரிவுகளில் Bachelor’s Degree தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும்.
  • மத்திய அரசு அல்லது மாநில அரசு அல்லது தன்னாட்சி அமைப்புகள் அல்லது சட்டரீதியான அமைப்பு அல்லது பொதுத்துறை நிறுவனம் அல்லது பல்கலைக்கழகம் அல்லது அங்கீகரிக்கப்பட்ட ஆராய்ச்சி நிறுவனங்கள் அல்லது கல்வி நிறுவன நூலகங்களில் 2 ஆண்டுகளாவது பணியாற்றிய அனுபவம் பெற்றிருக்க வேண்டும்.
NCM ஊதிய விவரம் :

தேர்வு செய்யப்பட்டு பணியமர்த்தப்படுவோர் குறைந்தபட்சம் ரூ.35,400/- முதல் அதிகபட்சம் ரூ.1,12,400/- சம்பளம் பெறுவர். மேலும் தகவல்களுக்கு அதிகாரப்பூர்வ அறிவிப்பினை அணுகலாம்.

விண்ணப்பிக்கும் முறை :

விண்ணப்பதாரர்கள் அறிவிப்பு வெளியானதில் இருந்து 45 நாட்களுக்குள் தங்களின் விண்ணப்பங்களை அறிவிப்பில் வழங்கப்பட்டுள்ள முகவரிக்கு அனுப்பிட வேண்டும்.

Download Notification PDF

Official Site

TNEB Online Video Course

To Subscribe => Youtube Channelகிளிக் செய்யவும்
To Join => Whatsapp கிளிக் செய்யவும்
To Join => Facebookகிளக் செய்யவும்
To Join => Telegram Channelகிளிக் செய்யவும்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!