மதுரை காமராஜர் பல்கலைக்கழகத்தில் புதிய வேலைவாய்ப்பு அறிவிப்பு !

0
மதுரை காமராஜர் பல்கலைக்கழகத்தில் புதிய வேலைவாய்ப்பு அறிவிப்பு !
மதுரை காமராஜர் பல்கலைக்கழகத்தில் புதிய வேலைவாய்ப்பு அறிவிப்பு !

மதுரை காமராஜர் பல்கலைக்கழகத்தில் புதிய வேலைவாய்ப்பு அறிவிப்பு !

மதுரை காமராசர் பல்கலைக்கழகமானது (MKU) அங்கு காலியாக உள்ளதாக Junior Research Fellow மற்றும் Project Associate பணிகளுக்கு பணியிட அறிவிப்பினை அதிகாரப்பூர்வ தளத்தில் வெளியிட்டுள்ளது. இந்த பணியிடங்களுக்கு விருப்பமுள்ளவர்கள் ஆன்லைன் மற்றும் தபால் மூலமாகவும் விண்ணப்பிக்கலாம் என குறிப்பிடப்பட்டுள்ளது. அதற்கான தகுதிகள் மற்றும் தகவல்களை கீழே எங்கள் வலைப்பதிவின் மூலம் பெற்றுக் கொள்ளலாம்.

வேலைவாய்ப்பு செய்திகள் 2020

நிறுவனம் Madurai Kamarajar University
பணியின் பெயர் JRF & Project Associate
பணியிடங்கள் 02
கடைசி தேதி 07.01.2021 & 09.01.2021
விண்ணப்பிக்கும் முறை ஆன்லைன் & விண்ணப்பங்கள்
பல்கலைக்கழக பணியிடங்கள் :

மதுரை காமராசர் பல்கலைக்கழகத்தில் Junior Research Fellow மற்றும் Project Associate பணிகளுக்கு என தலா 01 காலிப்பணியிடம் மட்டுமே உள்ளதாக குறிப்பிடப்பட்டுள்ளது.

MKU கல்வித்தகுதி :
  • Junior Research Fellow – இப்பணிக்கு Microbiology/Biotechnology ஆகிய பாடப்பிரிவுகளில் M.Sc தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும்.
  • Project Associate – Chemistry பாடப்பிரிவில் M.Sc பட்டம் தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும். மேலும் அவற்றுடன் NET/ GATE தேர்ச்சியும் அவசியமானதாகும்.

ஊதிய விவரம் :

தேர்வு செய்யப்பட்டு பணியமர்த்தப்படுவோர் குறைந்தபட்சம் ரூ.25,000/- முதல் அதிகபட்சம் ரூ.31,000/- சம்பளம் பெறுவர்.

தேர்வு செயல்முறை :

விண்ணப்பதாரர்கள் Written Test/Interview ஆகியவற்றின் மூலம் தேர்வு செய்யப்படுவர். மேலும் தகவல்களுக்கு அதிகாரப்பூர்வ அறிவிப்பினை அணுகலாம்.

விண்ணப்பிக்கும் முறை :

விண்ணப்பதாரர்கள் Project Associate பணிக்கு 07.01.2021அன்றுக்குள் ஆன்லைன் வழியாகவும், Junior Research Fellow பணிக்கு 09.01.2021 அன்றுக்குள் தபால் மூலமாகவும் விண்ணப்பித்துக் கொள்ள வேண்டும்.

MKU University JRF Notification PDF

MKU University PA Notification PDF

TNEB Online Video Course

To Subscribe => Youtube Channelகிளிக் செய்யவும்
To Join => Whatsapp கிளிக் செய்யவும்
To Join => Facebookகிளக் செய்யவும்
To Join => Telegram Channelகிளிக் செய்யவும்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!