NCL நிலக்கரி லிமிடெட்டில் வேலைவாய்ப்பு !

0
NCL நிலக்கரி லிமிடெட்டில் வேலைவாய்ப்பு !
NCL நிலக்கரி லிமிடெட்டில் வேலைவாய்ப்பு !

NCL நிலக்கரி லிமிடெட்டில் வேலைவாய்ப்பு !

மத்திய அரசின் கீழ் செயல்படும் வடக்கு கோல்ஃபீல்ட்ஸ் லிமிடெட் (NCL) நிறுவனத்தில் காலியாக உள்ள Director (Personnel) பணியிடங்களை நிரப்பும் பொருட்டு அதற்கான அதிகாரபூர்வ அறிவிப்பானது தற்போது வெளியாகியுள்ளது. அந்த அறிவிப்பில் திறமையும் தகுதியும் வாய்ந்த விண்ணப்பத்தாரர்களிடம் இருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுவதாக அறிவிக்கப்பட்டு இருந்தது. அத்திறமையானவர்கள் பதிவு செய்வதற்கு தேவையான அனைத்து தகவல்களையும் கீழே வழங்கியுள்ளோம். அதன் மூலம் தங்களின் பதிவுகளை மேற்கொள்ளுமாறு விண்ணப்பத்தாரர்களை கேட்டு கொள்கிறோம்.

வேலைவாய்ப்பு செய்திகள்

நிறுவனம் NCL
பணியின் பெயர் Director (Personnel)
பணியிடங்கள் 1
கடைசி தேதி 15.12.2020
விண்ணப்பிக்கும் முறை விண்ணப்பங்கள்
காலிப்பணியிடங்கள் :

Director (Personnel) 0பணிகளுக்கு 1 காலிப்பணியிடம் மட்டுமே உள்ளது.

வயது வரம்பு :

குறைந்தபட்சம் 40 முதல் அதிகபட்சம் 60 வயது வரை உள்ளவர்கள் விண்ணப்பிக்கலாம்.

கல்வித்தகுதி :
  • Post Graduate Diploma அல்லது Personnel Management/ Human Resource Management இவற்றில் ஏதேனும் ஒரு Degree தேர்ச்சி அல்லது
  • Masters in Business Administration (MBA)/ Post Graduate Diploma/ Programme in Management (PGDM/ PGPM) என ஏதேனும் ஒரு பட்டமாவது தேர்ச்சி பெற்றிருக்க வேண்டியது அவசியமானதாகும்.
ஊதிய விவரம் :

தேர்வு செய்யப்படுபவர்களுக்கு ஊதியமாக ரூ.18500/- முதல் அதிகபட்சம் ரூ.215900/- வரை வருமானம் வழங்கப்படும்.

தேர்வு செயல்முறை :

விண்ணப்பத்தாரர்கள் நேர்கணல் மூலம் தேர்வு செய்யப்படுவர்.

  • நேர்காணல் நடைபெறும் தேதி : 15.12.2020
  • நேர்காணல் நடைபெறும் இடம் : அறிவிப்பில் குறிப்பிடப்பட்டுள்ளது.
விண்ணப்பிக்கும் முறை :

ஆர்வமுள்ளவர்கள் வரும் 15.12.2020 அன்று நடைபெறும் நேர்காணலில் தங்களின் அசல் சான்றிதழ்களுடன் கலந்து கொள்ளுமாறு அறிவுறுத்தப்படுகிறார்கள்.

Download Notification & Application Form

Official Site

TNEB Online Video Course

To Subscribe => Youtube Channelகிளிக் செய்யவும்
To Join => Whatsapp கிளிக் செய்யவும்
To Join => Facebookகிளக் செய்யவும்
To Join => Telegram Channelகிளிக் செய்யவும்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!