NCHMCT வேலைவாய்ப்பு 2020!

0
NCHMCT வேலைவாய்ப்பு 2020!
NCHMCT வேலைவாய்ப்பு 2020!

NCHMCT வேலைவாய்ப்பு 2020!

ஹோட்டல் மேலாண்மை மற்றும் கேட்டரிங் தொழில்நுட்பத்திற்கான தேசிய கவுன்சிலில் தற்போது வேலைவாய்ப்பு அறிவிப்பு வெளியாகி உள்ளது. Deputy Director and Executive Officer பணிக்கு மொத்தம் 2 இடங்கள் காலியாக உள்ளன. தகுதியும் திறமையும் உள்ள விண்ணப்பதாரர்களிடம் இருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன. ஆர்வமுள்ள விண்ணப்பதாரர்கள் அஞ்சல் மூலம் மட்டுமே விண்ணப்பிக்க வேண்டும். விண்ணப்பதாரர்கள் விண்ணப்பிக்கும் முன் வயது வரம்பு, அத்தியாவசிய தகுதி, திறன்கள் போன்றவற்றை நன்கு அறிந்த பின் விண்ணப்பிக்குமாறு அறிவுறுத்தப்படுகிறது.

வேலைவாய்ப்பு செய்திகள் 2020

வாரியத்தின் பெயர் ஹோட்டல் மேலாண்மை மற்றும் கேட்டரிங் தொழில்நுட்பத்திற்கான தேசிய கவுன்சில்
பணிகள் Deputy Director and Executive Officer
மொத்த பணியிடங்கள் 2
மாத ஊதியம் ரூ.67700–208700/-
விண்ணப்பிக்க கடைசி தேதி 19.06.2020

காலிபணியிடங்கள்:

Deputy Director and Executive Officer – 02

வயது வரம்பு:

விண்ணப்பதாரரின் வயது வரம்பு பற்றிய விவரங்களை அறிய விண்ணப்பதாரர்கள் அதிகாரப்பூர்வ அறிவிப்பை பார்க்கவும்.

கல்வி தகுதி:

ஹோட்டல் மேலாண்மை பயிற்சி தொடர்பான அனுபவம் உள்ள விண்ணப்பத்தார்கள் இப்பணியிடங்களுக்கு விண்ணப்பிக்கலாம்.

மாத சம்பளம்:

  • Deputy Director – Rs.67700–208700
  • Executive Officer – Rs.56100–177500

விண்ணப்பிக்கும் முறை:

NCHMCT பணியிடங்களுக்கு அதிகாரப்பூர்வ அறிவிப்பில் உள்ள விண்ணப்ப படிவத்தை பூர்த்தி செய்து அதில் உள்ள முகவரிக்கு 19.06.2020 அன்று அல்லது அதற்கு முன்பாக அஞ்சலில் விண்ணப்பிக்க வேண்டும்.

Download Notification 2020 Pdf

Velaivaippu Seithigal 2020

To Subscribe => Youtube Channelகிளிக் செய்யவும்
To Join => Whatsapp கிளிக் செய்யவும்
To Join => Facebookகிளக் செய்யவும்
To Join => Telegram Channelகிளிக் செய்யவும்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!