ரூ.1 லட்ச ஊதியத்தில் போதைப்பொருள் கட்டுப்பாட்டு பணியகத்தில் வேலை 2021 !!

0
ரூ.1 லட்ச ஊதியத்தில் போதைப்பொருள் கட்டுப்பாட்டு பணியகத்தில் வேலை 2021 !!
ரூ.1 லட்ச ஊதியத்தில் போதைப்பொருள் கட்டுப்பாட்டு பணியகத்தில் வேலை 2021 !!

ரூ.1 லட்ச ஊதியத்தில் போதைப்பொருள் கட்டுப்பாட்டு பணியகத்தில் வேலை 2021 !!

மத்திய அரசின் கட்டுப்பாட்டில் செயல்படும் போதைப்பொருள் கட்டுப்பாட்டு பணியகத்தில் (NCB) இருந்து காலியாக உள்ள Consultant பணிகளை நிரப்பும் பொருட்டு அதற்கான அதிகாரப்பூர்வ அறிவிப்பானது தற்போது வெளியிடப்பட்டுள்ளது. திறமையும் தகுதியும் வாய்ந்தவர்களின் விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகிறது. எனவே கீழே எங்கள் வலைப்பதிவில் வழங்கப்பட்டுள்ள தகவல்களின் உதவியுடன் விரைந்து விண்ணப்பித்துக் கொள்ளுமாறு கேட்டுக் கொள்கிறோம்.

வேலைவாய்ப்பு செய்திகள் 2021

நிறுவனம் Narcotics Control Bureau
பணியின் பெயர் Consultant
பணியிடங்கள் 02
கடைசி தேதி  அறிவிப்பு வெளியானதில் இருந்து 45 நாட்களுக்குள்
விண்ணப்பிக்கும் முறை  விண்ணப்பங்கள் 
மத்திய அரசு பணியிடங்கள் :

போதைப்பொருள் கட்டுப்பாட்டு பணியகத்தில் (NCB) Consultant பணிகளுக்கு என 02 காலிப்பணியிடங்கள் மட்டுமே உள்ளதாக குறிப்பிடப்பட்டு இருந்தது.

அழகப்பா பல்கலைக்கழக கல்வித்தகுதி :

அரசாங்கத்தின் அனுமதியுடன் செயல்படும் கல்வி நிலையங்கள்/பல்கலைக்கழகங்களில் பணி சம்பத்தப்பட்ட பாடப்பிரிவுகளில் Bachelors/ Master/ PHD Degree தேர்ச்சி பெற்றிருக்க வேண்டியது அவசியமானதாகும்.

ஊதிய விவரம் :

தேர்வு செய்யப்பட்டு பணியமர்த்தப்படுவோர் அதிகபட்சம் ரூ.1,00,000/- வரை சம்பளம் பெறுவர்.

விண்ணப்பிக்கும் முறை :

விருப்பமுள்ளவர்கள் அறிவிப்பு வெளியானதில் இருந்து 45 நாட்களுக்குள் தங்களின் விண்ணப்பங்களை அதிகாரபூர்வ அறிவிப்பில் கொடுக்கப்பட்டுள்ள முகவரிக்கு அனுப்பிட வேண்டும்.

Download NCB Recruitment 2021 Notification PDF

Official Site

TNEB Online Video Course

To Subscribe => Youtube Channelகிளிக் செய்யவும்
To Join => Whatsapp கிளிக் செய்யவும்
To Join => Facebookகிளக் செய்யவும்
To Join => Telegram Channelகிளிக் செய்யவும்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!