அழகப்பா பல்கலைக்கழகத்தில் வேலை 2021 – பல்வேறு கல்வி தகுதிகளுக்கான அறிவிப்பு !!!!

0
அழகப்பா பல்கலைக்கழகத்தில் வேலை 2021 - பல்வேறு கல்வி தகுதிகளுக்கான அறிவிப்பு !!!!
அழகப்பா பல்கலைக்கழகத்தில் வேலை 2021 - பல்வேறு கல்வி தகுதிகளுக்கான அறிவிப்பு !!!!

அழகப்பா பல்கலைக்கழகத்தில் வேலை 2021
பல்வேறு கல்வி தகுதிகளுக்கான அறிவிப்பு !!!!

அழகப்பா பல்கலைக்கழகம் (Alagappa University) ஆனது அதன் பல்வேறு பிரிவுகளில் காலியாக உள்ள Research Assistant பணியிடங்களை நிரப்பிட புதிய வேலைவாய்ப்பு அறிவிப்பனை வெளியிட்டுள்ளது. அந்த காலியிடங்களுக்கு விண்ணப்பிக்க தேவையான தகவல்களை எங்கள் வலைப்பதிவில் வழங்கியுள்ளோம். அவற்றின் உதவியுடன் விரைவில் இப்பணியிடங்களுக்கு விண்ணப்பித்துக் கொள்ளுமாறு தகுதியானவர்களை கேட்டுக் கொள்கிறோம்.

வேலைவாய்ப்பு செய்திகள் 2021

நிறுவனம் Alagappa University
பணியின் பெயர் Research Assistant
பணியிடங்கள் 05
கடைசி தேதி 18.01.2021 & 22.01.2021
விண்ணப்பிக்கும் முறை Email
பல்கலைக்கழக வேலைவாய்ப்பு :

அழகப்பா பல்கலைக்கழகத்தில் Research Assistant பணிக்கு என 05 காலியிடங்கள் உள்ளதாக குறிப்பிடப்பட்டுள்ளது.

அழகப்பா பல்கலைக்கழக கல்வித்தகுதி :

அரசு அனுமதியுடன் செயல்படும் கல்வி நிலையங்களில் கீழே கொடுக்கப்பட்டுள்ளவற்றில் ஏதேனும் ஒன்றில் தேர்ச்சி.

  • PG (Library & Information Science),
  • MA (Economics/Rural Economics) அல்லது M.Sc (Economics/Econometrics)
  • MBA டிகிரி
  • PG (Chemistry/Physics/Bio-Tech)

ஊதிய விவரம் :

தேர்வு செய்யப்பட்டு பணியமர்த்தப்படுவோர் அதிகபட்சம் ரூ.16,000.- வரை சம்பளம் பெறுவர்.

Alagappa University தேர்வு செயல்முறை :

பதிவாளர்கள் Interview ஆகியவற்றின் மூலம் தேர்வு செய்யப்படுவர். மேலும் தகவல்களுக்கு அதிகாரபூர்வ அறிவிப்பினை அணுகலாம்.

விண்ணப்பிக்கும் முறை :

ஆர்வமும் தகுதியும் உள்ளவர்கள் வரும் 18.01.2021 மற்றும் 22.01.2021 ஆகிய தேதிக்குள் தங்களின் பூர்த்தி செய்யப்பட்ட விண்ணப்பங்களை அறிவிப்பில் கொடுப்பட்டுள்ள மின்னஞ்சல் முகவரிக்கு அனுப்பிட வேண்டும்.

Recruitment Notification PDF I

Recruitment Notification PDF II

Recruitment Notification PDF III

Recruitment Notification PDF IV

TNEB Online Video Course

To Subscribe => Youtube Channelகிளிக் செய்யவும்
To Join => Whatsapp கிளிக் செய்யவும்
To Join => Facebookகிளக் செய்யவும்
To Join => Telegram Channelகிளிக் செய்யவும்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!