ரூ.75,000/- ஊதியத்தில் மத்திய அரசு வேலைவாய்ப்பு – தேர்வு கிடையாது!!

0
ரூ.75,000 ஊதியத்தில் மத்திய அரசு வேலைவாய்ப்பு - தேர்வு கிடையாது!!
ரூ.75,000 ஊதியத்தில் மத்திய அரசு வேலைவாய்ப்பு - தேர்வு கிடையாது!!

ரூ.75,000/- ஊதியத்தில் மத்திய அரசு வேலைவாய்ப்பு – தேர்வு கிடையாது!!

மத்திய அரசின் தேசிய மூளை ஆராய்ச்சி மையத்தில் காலியாக உள்ள Director பணிக்கு புதிய காலிப்பணியிட அறிவிப்பு வெளியாகியுள்ளது. அதற்கான தகுதிகள் மற்றும் தகவல்களை கீழே தொகுத்து வழங்கியுள்ளோம். அவற்றின் உதவியுடன் இப்பணியிடங்களுக்கு விண்ணப்பித்துக் கொள்ளுமாறு தகுதியானவர்களை கேட்டுக் கொள்கிறோம்.

வேலைவாய்ப்பு செய்திகள் 2021
நிறுவனம் NBRC
பணியின் பெயர் Director
பணியிடங்கள் Various
கடைசி தேதி அறிவிப்பு வெளியானதில் இருந்து 30 நாட்களுக்குள்
விண்ணப்பிக்கும் முறை விண்ணப்பங்கள்
தனியார் வேலைவாய்ப்பு :

NBRC நிறுவனத்தில் Director பணிகளுக்கு என பல்வேறு காலிப்பணியிடங்கள் ஒதுக்கப்பட்டுள்ளதாக குறிப்பிடப்பட்டுள்ளது.

வயது வரம்பு :

அதிகபட்சம் 58 வயதிற்கு மிகாமல் உள்ளவர்கள் இந்த பணியிடங்களுக்கு விண்ணப்பித்துக் கொள்ளலாம்.

TN Job “FB  Group” Join Now

கல்வித்தகுதி :
  • அங்கீகரிக்கப்பட்ட கல்லூரியில்/ பல்கலைக்கழகங்களில் Biomedical பாடங்களில் M.D/ Ph.D டிகிரி தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும்.
  • மேலும் Central / State Governments, Research Institutes, Autonomous Bodies, Government funded Research Organizations/ Institutes போன்ற துறைகளில் குறைந்தபட்சம் 15 ஆண்டுகளாவது பணியாற்றிய அனுபவம் பெற்று இருக்க வேண்டும்.
ஊதிய விவரம் :

தேர்வு செய்யப்டுவோருக்கு அதிகபட்சம் ரூ.75,000/- வரை சம்பளம் வழங்கப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

தேர்வு செயல்முறை :

பதிவாளர்கள் மெரிட் மற்றும் நிபுணத்துவம் அடிப்படையில் தேர்வு செய்யப்படவுள்ளனர். மேலும் தகவல்களுக்கு அதிகாரப்பூர்வ அறிவிப்பினை அணுகலாம்.

விண்ணப்பிக்கும் முறை :

திறமையானவர்கள் அறிவிப்பு வெளியானதில் இருந்து 30 நாட்களுக்குள் அதில் குறிப்பிடப்பட்டுள்ள முகவரிக்கு தங்களின் விண்ணப்பங்களை அனுப்பிட வேண்டும்.

Download Notification & Application

Official site

TNPSC Online Classes

To Subscribe => Youtube Channelகிளிக் செய்யவும்
To Join => Whatsapp கிளிக் செய்யவும்
To Join => Facebookகிளக் செய்யவும்
To Join => Telegram Channelகிளிக் செய்யவும்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!