NBPPL நிறுவனத்தில் வேலை 2020

0
NBPPL நிறுவனத்தில் வேலை 2020
NBPPL நிறுவனத்தில் வேலை 2020

NBPPL நிறுவனத்தில் வேலை 2020

NTPC மற்றும் BHEL நிறுவனம் இணைந்து செயலாற்றும் NTPC BHEL Power Projects Private Limited (NBPPL) நிறுவனத்தில் Company Secretary பணிகள் காலியாக இருப்பதாக ஒரு புதிய வேலைவாய்ப்பு அறிவிப்பு வெளியிடப்பட்டு உள்ளது. இந்த பணியிடங்களை நிரப்பும் பொருட்டு திறமையான பட்டதாரிகள் விண்ணப்பிக்கலாம் என அறிவிப்பு செய்யப்பட்டுள்ளது. எனவே ஆர்வமும் தகுதியும் உள்ளவர்கள் எங்கள் வலைத்தளத்தில் வழங்கப்பட்டுள்ள தகவல்களின் பேரில் தங்களின் பதிவுகளை மேற்கொள்ளலாம் என அறிவுறுத்துகிறோம்.

வேலைவாய்ப்பு செய்திகள்

நிறுவனம் NBPPL
பணியின் பெயர் Nursing Advisor
பணியிடங்கள் 1
கடைசி தேதி 10.10.2020
விண்ணப்பிக்கும் முறை Email

பணியின் பெயர் : Company Secretary

காலியிடங்கள் :

Company Secretary பணிக்கு தலா 01 பணியிடம் மட்டுமே காலியாக உள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

வயது வரம்பு :

விண்ணப்பிக்க விரும்பும் பட்டதாரிகள் வயதானது அதிகபட்சம் 32 வரை இருக்கலாம்.

கல்வித்தகுதி :
  • Institute of Company Secretaries of India நிறுவனத்தில் Member ஆக அங்கம் வகிப்பவர்கள் மட்டுமே இந்த பணிகளுக்கு விண்ணப்பிக்க இயலும்.
  • மேலும் அரசு பணியில் முன் அனுபவம் பெற்றிருக்க வேண்டும்
ஊதிய விவரம் :

தேர்வு செய்யப்படும் விண்ணப்பத்தாரர்களுக்கு அதிகபட்சம் ரூ.48,330/- வரை சம்பளம் வழங்கப்படும்.

தேர்வு செயல்முறை :

Interview மூலம் தேர்வு செய்யப்படுவர். மேலும் தகவல்களுக்கு அதிகாரபூர்வ அறிவிப்பினை அணுகவும்.

விண்ணப்பக் கட்டணம் :

அனைத்து விண்ணப்பத்தாரர்களும் ரூ.500/- கட்டணம் ஆக செலுத்த வேண்டும்.

விண்ணப்பிக்கும் முறை :

ஆர்வமுள்ள விண்ணப்பத்தாரர்கள் தங்களின் விண்ணப்ப்பப் படிவத்தினை வரும் 10.10.2020 அன்றுக்குள் [email protected] என்ற மின்னஞ்சல் முகவரிக்கு அனுப்பிட வேண்டும். 03.10.2020 அன்றுக்குள் அதிகாரப்பூர்வ தளத்தில் இருந்து விண்ணப்பங்களை பதிவிறக்கம் செய்து கொள்ள வேண்டும்.

Download Notification

Application Form

Official Site

TNEB Online Video Course

To Subscribe => Youtube Channelகிளிக் செய்யவும்
To Join => Whatsapp கிளிக் செய்யவும்
To Join => Facebookகிளக் செய்யவும்
To Join => Telegram Channelகிளிக் செய்யவும்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!