சென்னை அரசு பெண்கள் ஐ.டி.ஐயில் உதவியாளர் வேலைவாய்ப்பு
பொது மற்றும் தனியார் கூட்டமைப்பு [(PPP) சார்பில் அரசு தொழிற்பயிற்சி நிலையம் (மகளிர்) அம்பத்தூரில் தற்காலிக ஒப்பந்த உதவியாளர் பதவிகளுக்கு தகுதியான நபர்களிடமிருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன. ஆர்வமுள்ளவர்கள் 21.09.2020 க்குள் விண்ணப்பிக்குமாறு கேட்டுகொள்ளப்படுகிறது.
வேலைவாய்ப்பு செய்திகள்
நிறுவனம் | Chennai Govt Girls ITI |
பணியின் பெயர் | Contract Assistant |
பணியிடங்கள் | 01 |
கடைசி தேதி | 21.09.2020 |
விண்ணப்பிக்கும் முறை | விண்ணப்பங்கள் |
பணியிடங்கள் :
சென்னையில் செயல்படும் அரசு பெண்கள் ஐ.டி.ஐ நிறுவனத்தில் 01 காலியிடம் மட்டுமே Contract Assistant பணிகளுக்காக ஒதுக்கப்பட்டுள்ளது.
வயது வரம்பு :
Contract Assistant பணிகளுக்கு விண்ணப்பிக்க குறைந்தபட்சம் 18 வயது முதல் விண்ணப்பிக்கலாம்.
கல்வித்தகுதி :
எந்த பாடப்பிரிவாக இருந்தாலும் Degree தேர்ச்சி பெற்றவர்கள் விண்ணப்பிக்க தகுதியுடையவர்கள் ஆவர். மேலும் கணினி சார்ந்த அறிவும் இருக்க வேண்டியது அவசியமானதாகும்.
ஊதிய விவரம் :
பணிக்கு தேர்வு செய்யப்படுபவர்களுக்கு ஊதியமாக அதிகபட்சம் ரூ.12,000/- வரை வழங்கப்படும்.
தேர்வு செயல்முறை :
விண்ணப்பதாரர்கள் Interview மூலம் தேர்வு செய்யப்படுவர்.
விண்ணப்பிக்கும் முறை :
பதிவு செய்ய விரும்புபவர்கள் பூர்த்தி செய்த தங்களின் விண்ணப்பங்களை வரும் 21.09.2020 அன்றுக்குள் சமர்ப்பிக்க வேண்டும் என அறிவுறுத்தப்படுகிறார்கள்.
Official Notification PDF
TNEB Online Video Course
To Subscribe => Youtube Channel கிளிக் செய்யவும்
To Join => Whatsapp கிளிக் செய்யவும்
To Join => Facebook கிளக் செய்யவும்
To Join => Telegram Channel கிளிக் செய்யவும்