ரூ.2,40,000/- ஊதியத்தில் NBCC நிறுவனத்தில் வேலை – 90+ காலிப்பணியிடங்கள் || முழு விவரங்களுடன்!

0
ரூ.2,40,000/- ஊதியத்தில் NBCC நிறுவனத்தில் வேலை - 90+ காலிப்பணியிடங்கள் || முழு விவரங்களுடன்!

தேசிய கட்டிடங்கள் கட்டுமான நிறுவனம் (NBCC) ஆனது வேலைவாய்ப்பு குறித்த புதிய அறிவிப்பு ஒன்றை தற்போது வெளியிட்டுள்ளது. இதில் Junior Engineer (JE), Sr. Project Executive மற்றும் பல்வேறு பணிக்கான 93 காலிப்பணியிடங்கள் நிரப்ப உள்ளதாக குறிப்பிடப்பட்டுள்ளது. தகுதியான விண்ணப்பதாரர்கள் Online Test (CBT)  மற்றும் Interview மூலம் தேர்வு செய்யப்படுவார்கள் என தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்த பணி குறித்த முழு விவரங்களையும் கீழே தொகுத்து வழங்கியுள்ளோம். விருப்பமுள்ளவர்கள் இறுதி நாள் முடிவதற்குள் விண்ணப்பித்து பயனடையலாம்.

வேலைவாய்ப்பு செய்திகள் 2024
நிறுவனம் NBCC
பணியின் பெயர் Junior Engineer (JE), Sr. Project Executive etc
பணியிடங்கள் 93
விண்ணப்பிக்க கடைசி தேதி 27.03.2024
விண்ணப்பிக்கும் முறை online

NBCC காலிப்பணியிடங்கள்:

Junior Engineer (JE), Sr. Project Executive மற்றும் பல்வேறு பணிக்கென மொத்தம் 93 காலிப்பணியிடங்கள் ஒதுக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

கல்வி தகுதி:

விண்ணப்பதாரர்கள் அரசு அல்லது அரசு அங்கீகாரம் பெற்ற பல்கலைக்கழகத்தில் அல்லது கல்வி நிலையத்தில் Engineering Degree / MBA / PGDM / LLB / Diploma தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

NBCC வயது வரம்பு:

பணியின் அடிப்படையில் விண்ணப்பதாரர்களின் அதிகபட்ச வயதானது 49 என நிர்ணயிக்கப்பட்டுள்ளது. தளர்வுகளுக்கு அதிகாரப்பூர்வ அறிவிப்பை பார்வையிடவும்.

EPFO பயனர்களுக்கு ஷாக் நியூஸ்.. சேவைகள் நிறுத்தம் – அதிர்ச்சி அறிவிப்பு!

ஊதிய விவரம்:

தேர்வு செய்யப்படும் விண்ணப்பதாரர்களுக்கு ரூ.27,270/- முதல் ரூ.2,40,000/- வரை மாத ஊதியமாக வழங்கப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

NBCC தேர்வு செய்யப்படும் முறை:

தகுதியான விண்ணப்பதாரர்கள் Computer Based Test மற்றும் நேர்காணல் மூலம் தேர்வு செய்யப்படுவார்கள் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

விண்ணப்பிக்கும் முறை:

தகுதியான விண்ணப்பதாரர்கள் அதிகாரபூர்வ தளத்தில் விண்ணப்ப படிவம் பெற்று பூர்த்தி செய்து ஆன்லைன் மூலம் விண்ணப்பிக்குமாறு அறிவுறுத்தப்படுகிறார்கள். 27.03.2024ம் தேதிக்கு பின் பெறப்படும் விண்ணப்பங்கள் ஏற்றுக்கொள்ளப்படாது என தெரிவிக்கப்பட்டுள்ளது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!