?????? ????? ??????????
TNPSC, UPSC ????????????????- ?????? ?????????
????????? ???????????????? –?????? ?????????
?????? ????? ??????????
Video –?????? ?????????
| தேசியக் கொடி | கடும் காவி, கடும் பச்சை, மத்தியில் தூய வெண்மை ஆகிய மூன்று நிறங்களும் அடங்கிய மூவர்ணக் கொடியே இந்தியாவின் தேசியக் கொடி. வெண்பட்டையின் நடுவே கடல் நீல வண்ணம் கொண்ட 24 அரும்புக் கால்களை உடைய அசோக சக்கரம் ஒன்று உள்ளது. |
| தேசிய சின்னம் | இந்தியாவின் தேசிய சின்னத்தில் [சாரநாத்] உள்ள அசோகத்தூணில் இருந்து எடுக்கப்பட்ட [அசோகச்சக்கரம்] ஆகும். |
| தேசிய கீதம் | ஜன கண மன |
| தேசியப் பாடல் | வந்தே மாதரம் |
| தேசிய நாட்காட்டி | சக வருட நாட்காட்டி 1957 ஆண்டு மார்ச் 22 முதல் தேசிய நாட்காட்டியாக அங்கீகரிக்கப்பட்டது. |
| தேசிய விலங்கு | புலி |
| தேசிய நீர் விலங்கு | டால்பின் |
| தேசியப் பறவை | மயில் |
| தேசிய நதி | கங்கை |
| தேசிய மலர் | தாமரை |
| தேசிய பழம் | மாம்பழம் |
| தேசிய மரம் | ஆலமரம் |
PDF Download
Velaivaippu Seithigal 2020
To Subscribe => Youtube Channel கிளிக் செய்யவும்
To Join => Whatsapp கிளிக் செய்யவும்
To Join => Facebook கிளக் செய்யவும்
To Join => Telegram Channel கிளிக் செய்யவும்


























