தரவரிசைகள் – ஜூலை 2018

0

தரவரிசைகள் – ஜூலை 2018

மாதாந்திர நடப்பு நிகழ்வுகள் – ஜூலை 2018

இங்கு ஜூலை மாதத்தின் தேசிய மற்றும் சர்வதேச தரவரிசைகள் பற்றிய விவரங்களை வழங்கியுள்ளோம். இது அணைத்து வகையான போட்டித்தேர்வுகளுக்கும் முக்கியமான விவரங்கள் ஆகும். இதை படித்தால் UPSC, TNPSC, SSC, RRB தேர்வுகளில் பொது அறிவு – நடப்பு நிகழ்வுகள் பிரிவில் கேட்க படும் கேள்விகளுக்கு எளிதில் பதில் அளிக்கலாம்.

தரவரிசைகள் – ஜூலை 2018 PDF பதிவிறக்கம் செய்ய

தரவரிசை மற்றும் குறியீடுகள்இந்தியா / மாநிலத்தின் இடம்
முதல் இடம்
சுவிஸ் வங்கிகளில் பணம்இந்தியா – 73 வது இடம்1) யு.கே
2) யு.எஸ்
எளிதாக வர்த்தகம் செய்வதற்கான தரவரிசைப் பட்டியல்1) ஆந்திரப் பிரதேசம் 2) தெலுங்கானா மற்றும் ஹரியானா
4) ஜார்கண்ட்
லோன்லி பிளானட் சிறந்த ஆசிய இடங்களின் பட்டியல்மேற்கு தொடர்ச்சி மலைகள் -4 இடம்1) புசன், தென் கொரியா
2) உஸ்பெகிஸ்தான்
3) ஹோ சி மின் நகரம், வியட்நாம்
உலக வங்கியின் 2017 தரவரிசையில் மிகப்பெரிய பொருளாதார நாடுகள் இந்தியா ஆறாவது மிகப்பெரிய பொருளாதாரம்
1) அமெரிக்க
2) சீனா
3) ஜப்பான்
2018 ‘சாப்ட் பவர் 30’ குறியீட்டு ஆண்டு உலக தரவரிசைபட்டியலில் இந்தியா இல்லை1) யு.கே
2) பிரான்ஸ்
3) ஜெர்மனி
பொது விவகாரங்கள் குறியீடு – 2018சிறந்த ஆளுமை கொண்ட பெரிய மாநிலம் – 1) கேரளா 2) தமிழ்நாடு             
 3) தெலுங்கானா
4) கர்நாடகா
எரிசக்தி பொருளாதார மற்றும் நிதி பகுப்பாய்வு நிறுவன (IEEFA) அறிக்கைகர்நாடகா - முதல் இடம்2) தமிழ்நாடு
சந்தை மூலதனமயமாக்கல் மூலம் அதிக மதிப்புடைய நிறுவனம் (எம்-கேப்)1) ரிலையன்ஸ் இண்டஸ்ட்ரீஸ் லிமிடெட் (RIL) 2) டாட்டா குழுமத்தின் டாடா கன்சல்டன்சி சர்வீசஸை (TCS)
ICC பேட்ஸ்மேன் ஒருநாள் தரவரிசை 1) விராட் கோலி – இந்தியா 2) ஜோ ரூட் – இங்கிலாந்து
3) பாபர் ஆஸம் – பாகிஸ்தான்

For English – July Rankings PDF Download

2018 தினசரி நடப்பு நிகழ்வுகள் கிளிக் செய்யவும்

 

 

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!