தேசிய செய்திகள் – ஆகஸ்ட் 2018
மாதாந்திர நடப்பு நிகழ்வுகள் – ஆகஸ்ட் 2018
இங்கு ஆகஸ்ட் மாதத்தின் தேசிய செய்திகள் பற்றிய விவரங்களை வழங்கியுள்ளோம். இது அணைத்து வகையான போட்டித்தேர்வுகளுக்கும் முக்கியமான விவரங்கள் ஆகும். இதை படித்தால் UPSC, TNPSC, SSC, RRB தேர்வுகளில் பொது அறிவு – நடப்பு நிகழ்வுகள் பிரிவில் கேட்க படும் கேள்விகளுக்கு எளிதில் பதில் அளிக்கலாம்.
தேசிய செய்திகள் – ஆகஸ்ட் 2018 PDF Download
தேசிய செய்திகள்:
பிற்படுத்தப்பட்டோர் குழுவுக்கு சட்டப்பூர்வ நிலை
- பிற்படுத்தப்பட்டோருக்கான தேசிய ஆணையம் சட்டப்பூர்வ அமைப்பாக வழங்குவதற்காக 123 வது சட்ட திருத்த மசோதாவை ஒருமனதாக நிறைவேற்றியது.
கோவா அரசு சூதாட்டத்தில் விளையாடும் உள்ளூர் மக்களைத் தடை செய்யத்திட்டம்
- கோவாவில் உள்ள மக்கள் சூதாட்டத்தில் விளையாடுவதை தடுத்து நடவடிக்கைகளை ஒழுங்குபடுத்துவதற்கான ஒரு விளையாட்டு ஆணையர் நியமிக்கப்பட்டவுடன் 2019 ஆம் ஆண்டு முதல் தடை செய்யவுள்ளது.
மூன்று வடகிழக்கு மாநிலங்கள் புதிய எச்.ஐ.வி ஹாட்ஸ்பாட்களாக வெளிப்படுகின்றன
- சுகாதார மற்றும் குடும்ப நலத்துறை அமைச்சகத்தின்படி, மேகாலயா, மிசோரம் மற்றும் திரிபுரா ஆகியவை புதிய எச்.ஐ.வி ஹாட்ஸ்பாட்களாக வெளிப்படுகின்றன.
உயிர்க்கோள காப்பகத்தின் உலக நெட்வொர்க்கில் இந்தியாவில் இருந்து 11 வது உயிர்க்கோளக் காப்பகம் சேர்க்கப்பட்டுள்ளது
- யுனெஸ்கோவின் உயிர்க்கோள காப்பகத்தின் உலக நெட்வொர்க்கில் (WNBR) கஞ்சன் ஜங்கா உயிர்க்கோளக் காப்பகம் இந்தியாவில் இருந்து 11 வது உயிர்க்கோளக் காப்பகமாக சேர்க்கப்பட்டுள்ளது.
இந்தியாவின் ஜனாதிபதி ‘அட் ஹோம்’ வரவேற்பு அளிக்கிறார்
- இந்தியாவின் ஜனாதிபதி திரு.ராம்நாத் கோவிந்த், 2018 ஆம் ஆண்டு ஆகஸ்ட் 9 ஆம் தேதி, ராஷ்டிரபதி பவனில் 76வது “வெள்ளையனே வெளியேறு” தினத்தன்று, சுதந்திர போராட்ட வீரர்களுக்கான ‘அட் ஹோம்’ வரவேற்பை வழங்கினார்.
என்.ஆர்.ஐ. (NRI) கள் ஆர்.டி.ஐ. மூலம் தகவல்களைப் பெற இயலாது
- மத்திய அரசின் துறையிலிருந்து ஆட்சியைப் பற்றியதகவலைப் பெற(தகவல் அறியும் உரிமைச் சட்டம்) குடியிருப்பாளர் அல்லாத விண்ணப்பதாரர்களால் உரிமை கோர முடியாது.
லோதா குழுமத்தின் ‘ஒரு மாநிலம் ஒரு வாக்கு’ பரிந்துரையை நிராகரித்தது
-
நீதிபதி ஆர்.எம். லோதா குழுவின் ‘ஒரு மாநிலம் ஒரு வாக்கு’ பரிந்துரையை நிராகரித்தது, இந்திய கிரிக்கெட் கட்டுப்பாட்டு வாரியத்திற்கு(பி.சி.சி.ஐ.) உச்சநீதிமன்றம் ஒரு புதிய சாசனத்தை முடிவு செய்தது.
மேலும் தகவல்கள் அறிய PDF பதிவிறக்கம் செய்யவும் …
PDF Download
பொது அறிவு பாடக்குறிப்புகள் PDF Download
பாடம் வாரியான குறிப்புகள் PDF Download
நடப்பு நிகழ்வுகள் ஏப்ரல் – ஜூலை 2018
- ஜூலை 2018 நடப்பு நிகழ்வுகள்
- ஜூன் 2018 நடப்பு நிகழ்வுகள்
- மே 2018 நடப்பு நிகழ்வுகள்
- ஏப்ரல் 2018 நடப்பு நிகழ்வுகள்