தூர்தர்ஷன் வேலைவாய்ப்பு 2021- 10 ஆம் வகுப்பு தேர்ச்சி பெற்றவர்கள் விண்ணப்பிக்கலாம்

1
தூர்தர்ஷன் வேலைவாய்ப்பு அறிவிப்பு 2021 !!!! - 10 ஆம் வகுப்பு தேர்ச்சி பெற்றவர்கள் விண்ணப்பிக்கலாம் !!
தூர்தர்ஷன் வேலைவாய்ப்பு அறிவிப்பு 2021 !!!! - 10 ஆம் வகுப்பு தேர்ச்சி பெற்றவர்கள் விண்ணப்பிக்கலாம் !!

தூர்தர்ஷன் வேலைவாய்ப்பு  2021 – 10 ஆம் வகுப்பு தேர்ச்சி பெற்றவர்கள் விண்ணப்பிக்கலாம் 

தேசிய பயிற்சி ஊக்குவிப்பு திட்டத்தின் கீழ் மத்திய அரசின் தூர்தர்ஷன் நிறுவனத்தில் காலியிடங்கள் உள்ளதாக தற்போது அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது. அந்நிறுவனத்தில் Electronics Mechanic பணிகளுக்கு தகுதியானவர்கள் விண்ணப்பிக்கலாம் எனவும் அறிவிக்கப்பட்டுள்ளது. எனவே அதற்கான விண்ணப்ப முறைகளை எங்கள் வலைத்தளம் மூலமாக பெற்றுக் கொள்ளலாம்.

வேலைவாய்ப்பு செய்திகள் 2021
நிறுவனம் NAPS – Doordarshan
பணியின் பெயர் Electronics Mechanic
பணியிடங்கள் 2
கடைசி தேதி As Soon
விண்ணப்பிக்கும் முறை ஆன்லைன் 
NAPS பணியிடங்கள் :

Electronics Mechanic பணிகளுக்கு என 02 காலிப்பணியிடங்கள் மட்டுமே உள்ளதாக குறிப்பிடப்பட்டுள்ளது.

TN Job “FB  Group” Join Now

Doordarshan கல்வித்தகுதி :

10 ஆம் வகுப்பு தேர்ச்சி பெற்றவர்கள் இந்த பணியிடங்களுக்கு விண்ணப்பிக்க தகுதியினை பெறுவர். மேலும் தகவல்களுக்கு அதிகாரப்பூர்வ அறிவிப்பினை அணுகலாம்.

தூர்தர்ஷன் ஊதிய விவரம் :

தேர்வு செய்யப்படுபவர்களுக்கு குறைந்தபட்சம் ரூ.6,000/- முதல் அதிகபட்சம் ரூ.7,000/- வரை ஊதியம் வழங்கப்படும்.

விண்ணப்பிக்கும் முறை :

தகுதியுடையோர் கீழே கொடுக்கப்பட்டுள்ள ஆன்லைன் இணைய முகவரி மூலம் இந்த பணிகளுக்கு விண்ணப்பித்துக் கொள்ளலாம்.

Doordarshan Job Notification PDF

TNPSC Online Classes

To Subscribe => Youtube Channelகிளிக் செய்யவும்
To Join => Whatsapp கிளிக் செய்யவும்
To Join => Facebookகிளக் செய்யவும்
To Join => Telegram Channelகிளிக் செய்யவும்

1 COMMENT

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!