நாமக்கல் தொழில் நுட்ப கல்லூரி வேலைவாய்ப்பு 2020

0
நாமக்கல் தொழில் நுட்ப கல்லூரி வேலைவாய்ப்பு 2020
நாமக்கல் தொழில் நுட்ப கல்லூரி வேலைவாய்ப்பு 2020

நாமக்கல் தொழில் நுட்ப கல்லூரி வேலைவாய்ப்பு 2020

நாமக்கல் கே.எஸ்.ரங்கசாமி தொழில் நுட்ப கல்லூரில் வெளியிட்டுள்ள அறிவிப்புகளில் பல்வேறு வகையான துறைகளில் பேராசிரியர் மற்றும் உதவி பேராசிரியர் போன்ற பணிகளுக்கான தேர்வு நடைபெற உள்ளது. இதற்கு தகுதி வாய்ந்த பேராசிரியர்கள் தங்களின் சுய விவரங்களை கல்லூரியின் இணையதள முகவரியில் விண்ணப்பிக்கலாம்.

காலிப்பணியிடங்கள்:

  • பேராசிரியர்
  • இணை பேராசிரியர்
  • உதவி பேராசிரியர்
  • புரோகிராமர்
  • ஆய்வக தொழில்நுட்ப வல்லுனர்
  • உதவியாளர்  போன்ற காலிப்பணியிடங்களுக்கு விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.

தகுதி:

இதற்கு விண்ணப்பிக்கும் நபர்கள் சம்மந்தப்பட்ட பாட பிரிவுகளில் முதுநிலை மற்றும் இன்ஜினியரிங் டிப்ளோமா, 10 ம் வகுப்பு மற்றும் 12ம் வகுப்பு முடித்திருக்க வேண்டும்.

விண்ணப்பிக்கும் முறை:

இணையதள முகவரி  http://www.ksrct.ac.in/ என்ற இணையதள முகவரில் விண்ணப்பிக்கலாம்.

To Subscribe => Youtube Channelகிளிக் செய்யவும்
To Join => Whatsapp கிளிக் செய்யவும்
To Join => Facebookகிளக் செய்யவும்
To Join => Telegram Channelகிளிக் செய்யவும்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!