1 லட்சத்திற்கும் அதிகமான ஊதியத்தில் நாமக்கல் ஆவின் நிறுவனத்தில் புதிய வேலைவாய்ப்பு

0
1 லட்சத்திற்கும் அதிகமான ஊதியத்தில் நாமக்கல் ஆவின் நிறுவனத்தில் புதிய வேலைவாய்ப்பு
1 லட்சத்திற்கும் அதிகமான ஊதியத்தில் நாமக்கல் ஆவின் நிறுவனத்தில் புதிய வேலைவாய்ப்பு

1 லட்சத்திற்கும் அதிகமான ஊதியத்தில் நாமக்கல் ஆவின் நிறுவனத்தில் புதிய வேலைவாய்ப்பு

நாமக்கல் மாவட்ட கூட்டுறவு பால் உற்பத்தியாளர்கள் சங்க ஆவின் நிறுவனத்தில் இருந்து Deputy Manager (System), Deputy Manager (Marketing), Executive (Office), Junior Executive (Office), Extension Officer Grade II பணியிடங்களை நிரப்பும் பொருட்டு புதிய அறிவிப்பினை வெளியிட்டு உள்ளது. அந்த பணிகளுக்கு விண்ணப்பிக்க தேவையான தகுதிகள், தகவல்கள் என அனைத்தையும் வரிசைபடுத்தியுள்ளோம். திறமையானவர்கள் அதனை நன்கு ஆராய்ந்து அவற்றின் உதவியுடன் விண்ணப்பித்துக்கொள்ளுமாறு கேட்டுக் கொள்கிறோம்.

வேலைவாய்ப்பு செய்திகள் 2021

நிறுவனம் Namakkal District – Aavin
பணியின் பெயர் Deputy Manager (System), Deputy Manager (Marketing), Executive (Office), Junior Executive (Office), Extension Officer Grade II
பணியிடங்கள் 14
கடைசி தேதி  06.02.2021
விண்ணப்பிக்கும் முறை  விண்ணப்பங்கள் 
தமிழக அரசு வேலைவாய்ப்பு :

Deputy Manager (System), Deputy Manager (Marketing), Executive (Office), Junior Executive (Office), Extension Officer Grade II பணிகளுக்கு என 14 காலிப்பணியிடங்கள் உள்ளதாக குறிப்பிடப்பட்டுள்ளது.

கல்வித்தகுதி :
  • Deputy Manager (System) – Engineering (Information Technology) /(Computer Science)/ Master of Computer Applications பாடப்பிரிவுகளில் Bachelor Degree தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும்.
  • Deputy Manager (Marketing) – ஏதேனும் ஒரு பாடப்பிரிவில் (any degree) தேர்ச்சியுடன் MBA தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும்.
  • Executive (Office) – B.A (Co.op) அல்லது B.Com (Co.op) தேர்ச்சி/ Post Graduate Degree தேர்ச்சியுடன் கூட்டுறவு பயிற்சியும் பெற்றிருக்க வேண்டும்.
  • Junior Executive (Office) – B.A (Co.op) அல்லது B.Com (Co.op) தேர்ச்சி/ Graduate Degree தேர்ச்சியுடன் கூட்டுறவு பயிற்சியும் பெற்றிருக்க வேண்டும்.
  • Extension Officer Grade II – B.A (Co.op) அல்லது B.Com (Co.op) தேர்ச்சி/ Graduate Degree தேர்ச்சியுடன் கூட்டுறவு பயிற்சியும் பெற்றிருக்க வேண்டும்.

ஊதிய விவரம் :

பணிக்கு தேர்வு செய்யப்படுபவர்கள் குறைந்தபட்சம் ரூ.19,500/- முதல் அதிகபட்சம் ரூ.1,16,600/- வரை சம்பளமாக பெற்றுக் கொள்வர்.

விண்ணப்பக் கட்டணம் :
  • OC/MBC/BC விண்ணப்பதாரர்கள் – ரூ.250/-
  • SC/SCA/ST விண்ணப்பதாரர்கள் – ரூ.100/-
விண்ணப்பிக்கும் முறை :

ஆர்வமுள்ளவர்கள் வரும் 06.02.2021 அன்றுக்குள் The General Manager, Namakkal D.C.M.P.U.Ltd., 1/1167, Paramathy Road, E.B.colony Post, Namakkal Dt – 637 001 என்ற முகவரிக்கு தங்களின் விண்ணப்பங்களை அனுப்புவதன் மூலம் விண்ணப்பித்துக் கொள்ளலாம்.

Official Notification PDF

TNPSC Online Classes

To Subscribe => Youtube Channelகிளிக் செய்யவும்
To Join => Whatsapp கிளிக் செய்யவும்
To Join => Facebookகிளக் செய்யவும்
To Join => Telegram Channelகிளிக் செய்யவும்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!