நேஷனல் அலுமினியம் கம்பெனியில் வேலை !!!!!

0
நேஷனல் அலுமினியம் கம்பெனியில் வேலை !!!!!
நேஷனல் அலுமினியம் கம்பெனியில் வேலை !!!!!

நேஷனல் அலுமினியம் கம்பெனியில் வேலை !!!!!

நேஷனல் அலுமினியம் கம்பெனி லிமிடெட் நிறுவனத்தில் காலியாக பட்டதாரி பொறியாளர் பயிற்சியாளர்கள் (Graduate Engineer Trainees) பணியிடங்களை நிரப்ப அறிவிக்கை வெளியாகி உள்ளது. இதற்கு தகுதியும், விருப்பமும் உள்ளவர்களிடம் இருந்து ஆன்லைன் மூலம் விண்ணப்பங்கள் 15.06.2020 வரை வரவேற்கப்படுகின்றன. ஆர்வமுள்ள விண்ணப்பதாரர்கள் ஆன்லைன் மூலம் மட்டுமே விண்ணப்பிக்க வேண்டும். NALCO பணியிடங்களுக்கான கல்வி தகுதி, வயது வரம்பு பற்றிய முழு விவரம் கீழே வழங்கி உள்ளோம். இதன் மூலம் விண்ணப்பதாரர்கள் அரசு வேலைக்கு விண்ணப்பிக்க முடியம்.

வேலைவாய்ப்பு செய்திகள்

வாரியத்தின் பெயர் நேஷனல் அலுமினியம் கம்பெனி லிமிடெட் நிறுவனம் (NALCO)
பணிகள் Graduate Engineer Trainees
மொத்த பணியிடங்கள் 120
விண்ணப்பிக்கும் முறை ஆன்லைன்
விண்ணப்பிக்க கடைசி தேதி 15.06.2020

NALCO காலிப்பணியிடங்கள்:

Graduate Engineer Trainees – 120

வயது வரம்பு:

20.03.2020 தேதியின்படி, விண்ணப்பதாரர்கள் 30 வயதுக்கு உட்பட்டவராக இருக்க வேண்டும். அதாவது, 20.3.1990 தேதிக்கு பிறகு பிறந்தவராக இருக்க வேண்டும்.

கல்வித்தகுதி:

விண்ணப்பதாரர்கள் சம்பந்தப்பட்ட துறையில் பொறியியல் பட்டம் பெற்றிருக்க வேண்டும். கேட் தேர்வு 2020 ல் அதிக மதிப்பெண் பெற்றிருக்க வேண்டும்.

தேர்வு செயல் முறை:

கேட் தேர்வு 2020 ல் பெற்ற மதிப்பெண்கள் அடிப்படையில் தேர்வு செய்யப்படுவார்.

விண்ணப்பிக்கும் முறை:

இப்பணியிடங்களுக்கு விண்ணப்பிக்கும் விருப்புவோர் www.nalcoindia.com என்ற இணைய தளம் 15.06.2020 மூலம் ஆம் தேதி வரை விண்ணப்பிக்கலாம்.

Velaivaippu Seithigal 2020

To Subscribe => Youtube Channelகிளிக் செய்யவும்
To Join => Whatsapp கிளிக் செய்யவும்
To Join => Facebookகிளக் செய்யவும்
To Join => Telegram Channelகிளிக் செய்யவும்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!