வங்கி வேலைவாய்ப்பு 2020 !

1
வங்கி வேலைவாய்ப்பு 2020 !
வங்கி வேலைவாய்ப்பு 2020 !

நைனிடல் வங்கி வேலைவாய்ப்பு 2020 !

Nainital Bank Limited எனப்படும் நைனிடல் வங்கி ஆனது புதிய வேலைவாய்ப்பு அறிவிப்பு ஒன்றை வெளியிட்டுள்ளது. தகுதியும் திறமையும் உள்ள விண்ணப்பத்தார்கள் இப்பணியிடங்களுக்கு விண்ணப்பிக்கலாம். அதிகாரப்பூர்வ அறிவிப்பில் உள்ள விண்ணப்பபடிவத்தை பூர்த்தி செய்து அதில் உள்ள முகவரிக்கு 07.07.2020 முதல் 15.07.2020 க்குள் சமர்ப்பிக்க வேண்டும்.

வேலைவாய்ப்பு செய்திகள்

வாரியத்தின் பெயர் Nainital Bank Limited
பணிகள் Chief Technology Officer, Grade/Scale-IV or V
மொத்த பணியிடங்கள் பல்வேறு
விண்ணப்பிக்கும் முறை Offline
விண்ணப்பிக்க கடைசி தேதி 07.07.2020 & 15.07.2020

காலிப்பணியிடங்கள்:

நைனிடல் வங்கியில் Chief Technology Officer, Grade/Scale-IV or V ஆகிய பதவிக்கு பல்வேறு பணியிடங்கள் காலியாக உள்ளன.

வயது வரம்பு:

31.05.2020 தேதியின் படி, விண்ணப்பதாரர்கள் வயது 35 முதல் 55 க்குள் இருக்க வேண்டும். வயது தளர்வு பற்றிய விவரங்களை அறிய அதிகாரப்பூர்வ அறிவிப்பை பார்க்கவும்.

கல்வி தகுதி:

Chartered Accountant/ Engineering Graduate இப்பணியிடங்களுக்கு விண்ணப்பிக்கலாம்.

மாத சம்பளம்:

Chief Technology Officer, Grade/Scale-IV or V : 50030 – 1460 – 55870 – 1650 – 59170.

தேர்வு செயல் முறை:

விண்ணப்பத்தார்கள் நேர்காணல் முறையில் தேர்வு செய்யப்படுவர்.

விண்ணப்பிக்கும் முறை:

ஆர்வமுள்ள விண்ணப்பத்தார்கள் அதிகாரப்பூர்வ அறிவிப்பில் உள்ள விண்ணப்ப படிவத்தை பூர்த்தி செய்து அதில் உள்ள முகவரிக்கு 07.07.2020 & 15.07.2020 க்குள் சமர்ப்பிக்க வேண்டும்.

Download Notification 1 Pdf

Download Notification 2 Pdf

Velaivaippu Seithigal 2020

To Subscribe => Youtube Channelகிளிக் செய்யவும்
To Join => Whatsapp கிளிக் செய்யவும்
To Join => Facebookகிளக் செய்யவும்
To Join => Telegram Channelகிளிக் செய்யவும்

1 COMMENT

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!