தமிழகத்தில் டிச 12-ல் உள்ளூர் விடுமுறை… மகிழ்ச்சியில் மாணவர்கள்..!! எங்கு தெரியுமா..?
சில மாவட்டங்களில் மட்டும் கொண்டப்படும் விசேஷ நாட்கள் அல்லது முக்கியமான பண்டிகைகளில் மக்கள் குடும்பத்துடன் கொண்டாட வேண்டும் என்பதற்காக உள்ளூர் விடுமுறை அளிக்கப்படுவது வழக்கம். அந்த வகையில், வரும் டிச 12ம் தேதி நாகப்பட்டினம் மாவட்டத்திற்கு உள்ளூர் விடுமுறை அளிக்கப்படுவதாக அம்மாவட்ட ஆட்சியர் தெரிவித்துள்ளார்.
அதாவது, நாகூர் தர்கா பெரிய கந்தூரி விழாவின் முக்கிய நிகழ்வான சந்தனக்கூடு விழாவை முன்னிட்டு டிச 12 ம் தேதி நாகப்பட்டினம் மாவட்டத்திற்கு உள்ளூர் விடுமுறை அளிக்கப்படுவதாக அம்மாவட்ட ஆட்சியர் அறிவித்துள்ளார்.



























Madhan k.k.vadi cadilur.
C