NABARD NABFINS-ல் ஜாக்பாட் வேலைவாய்ப்பு – 12ம் வகுப்பு தேர்ச்சி போதும் || உடனே விரையுங்கள்!

0
NABARD NABFINS-ல் ஜாக்பாட் வேலைவாய்ப்பு - 12ம் வகுப்பு தேர்ச்சி போதும் || உடனே விரையுங்கள்!
NABARD NABFINS-ல் ஜாக்பாட் வேலைவாய்ப்பு - 12ம் வகுப்பு தேர்ச்சி போதும் || உடனே விரையுங்கள்!
NABARD NABFINS-ல் ஜாக்பாட் வேலைவாய்ப்பு – 12ம் வகுப்பு தேர்ச்சி போதும் || உடனே விரையுங்கள்!

Customer Service Officer (CSO), Branch Head, Customer Service Executive (CSE) பணிக்கென காலியாக உள்ள காலிப்பணியிடங்களை நிரப்புவது குறித்த அறிவிப்பு ஒன்றை NABARD NABFINS ஆனது சமீபத்தில் வெளியிட்டது. இப்பணிக்கு விண்ணப்பிக்கும் விண்ணப்பதாரர்கள் அங்கீகாரம் பெற்ற பல்கலைக்கழகத்தில் அல்லது கல்வி நிலையத்தில் 12ம் வகுப்பு / டிகிரி தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. விருப்பமுள்ளவர்கள் இறுதி நாள் முடிவதற்குள் விண்ணப்பித்து பயனடையுமாறு அறிவுறுத்தப்படுகிறார்கள்.

வேலைவாய்ப்பு விவரங்கள்:
  • Customer Service Officer (CSO), Branch Head, Customer Service Executive (CSE) பணிக்கென காலியாக உள்ள பல்வேறு காலிப்பணியிடங்கள் நிரப்ப உள்ளது.
  • அங்கீகாரம் பெற்ற கல்வி நிலையத்தில் 12ம் வகுப்பு / டிகிரி தேர்ச்சி பெற்றவர்களின் விண்ணப்பங்கள் வரவேற்க்கப்படுகிறது.
  • இருசக்கர வாகன ஓட்டுநர் உரிமம் வைத்திருப்பது கட்டாயமானதாகும்.
  • 30 வயதுக்கு உட்பட்டவர்கள் இப்பணிக்கு விண்ணப்பிக்க தகுதியானவர்கள்.
  • விண்ணப்பதாரர்கள் பணியின் அடிப்படையில் சம்பந்தப்பட்ட துறையில் 2 ஆண்டு கால முன் அனுபவம் கொண்டிருக்க வேண்டும்.
  • தேர்வு செய்யப்படும் விண்ணப்பதாரர்களுக்கு தகுதி மற்றும் திறன் அடிப்படையில் மாத ஊதியம் வழங்கப்படும்.
  • விண்ணப்பதாரர்கள் எழுத்து தேர்வு / நேர்காணல் மூலம் தேர்வு செய்யப்பட்டு பணியமர்த்தப்படுவார்கள்.

AIC அக்ரிகல்சர் இன்சூரன்ஸ் கம்பெனியில் ரூ.60,000/- ஊதியத்தில் வேலை – உடனே அப்ளை பண்ணுங்க!

விண்ணப்பிக்கும் முறை:

ஆர்வமுள்ள மற்றும் தகுதியான விண்ணப்பதாரர்கள் அதிகாரபூர்வ தளத்தில் விண்ணப்ப படிவம் பெற்று பூர்த்தி செய்து [email protected] எனும் மின்னஞ்சல் முகவரிக்கு அனுப்பி விண்ணப்பிக்குமாறு அறிவுறுத்தப்படுகிறார்கள். 27.06.2023ம் தேதிக்கு பின் பெறப்படும் விண்ணப்பங்கள் ஏற்றுக்கொள்ளப்படாது.

Download Notification PDF

Follow our Twitter Page for More Latest News Updates

TNPSC Online Classes

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!