நபார்டு வங்கி வேலைவாய்ப்பு 2020 !

1
நபார்டு வங்கி வேலைவாய்ப்பு 2020 !
நபார்டு வங்கி வேலைவாய்ப்பு 2020 !

நபார்டு வங்கி வேலைவாய்ப்பு 2020 !

இயற்கை வேளாண்மை மற்றும் ஊரக வளர்ச்சி வங்கி ஆனது Specialist Consultants for Project Manager – Application Management, Senior Analyst – Information Security Operations, Senior Analyst – Network/SDWAN Operations, Project Manager – IT Operations/ infrastructure services, Analytics-cum-Chief Data Consultant, Cyber Security Manager (CSM), Additional Cyber Security Manager (ACSM), Additional Chief Risk Manager பணியிடங்களை நிரப்ப அதிகாரப்பூர்வ அறிவிப்பு ஒன்றை வெளியிட்டுள்ளது. தகுதி மற்றும் அனுபவம் கொண்ட இந்திய குடிமக்கள் ஒப்பந்த அடிப்படையில் இப்பணியிடங்களுக்கு நிரப்பப்பட உள்ளன.

வேலைவாய்ப்பு செய்திகள் 2020

நிறுவனம் இயற்கை வேளாண்மை மற்றும் ஊரக வளர்ச்சி வங்கி
பணியின் பெயர் Specialist Consultants
பணியிடங்கள் பல்வேறு
விண்ணப்பிக்கும் முறை  Online
விண்ணப்பித்தற்கான கடைசி தேதி 23.08.2020
காலிப்பணியிடங்கள்:

இயற்கை வேளாண்மை மற்றும் ஊரக வளர்ச்சி வங்கியில் Specialist Consultants for Project Manager – Application Management, Senior Analyst – Information Security Operations, Senior Analyst – Network/SDWAN Operations, Project Manager – IT Operations/ infrastructure services, Analytics-cum-Chief Data Consultant, Cyber Security Manager (CSM), Additional Cyber Security Manager (ACSM), Additional Chief Risk Manager பதவிக்கு பல்வேறு பணியிடங்கள் காலியாக உள்ளன.

வயது வரம்பு:

01.08.2020 தேதியின் படி, விண்ணப்பதாரர்கள் வயதானது அதிகபட்சம் 62 க்குள் இருக்க வேண்டும். வயது தளர்வு பற்றிய விவரங்களை அறிய அதிகாரப்பூர்வ அறிவிப்பை அணுகவும்.

கல்வி தகுதி:

Bachelor’s/Master’s Degree in Computer Science/ Graduate/Post Graduate in Economics/Statistics/ Finance/ Business முடித்தவர்கள் இப்பணியிடங்களுக்கு விண்ணப்பிக்கலாம்.

ஊதியம்:
S.No Name of the Post Remuneration (per month) (all inclusive) (Rs.)
1 Project Manager – Application Management Rs. 3.00 Lakh
2 Senior Analyst – Information Security Operations Rs. 2.50 lakh
3 Senior Analyst -Network/SDWAN Operations Rs. 2.50 lakh
4 Project Manager – IT operations / Infrastructure Services Rs. 2.50 lakh
5 Analytics-cum-Chief Data Consultant Rs 3.75 lakh
6 Cyber Security Manager (CSM) Rs 3.75 lakh
7 Additional Cyber Security Manager Rs. 2.50 lakh
8 Additional Chief Risk Manager Rs. 3.00 Lakh
9 Risk Managers Rs. 2.50 lakh

 

விண்ணப்ப கட்டணம்:
  • SC/ST/PWBD விண்ணப்பத்தார்கள்: Rs. 50/-
  • மற்ற விண்ணப்பத்தார்கள்: Rs. 800 /-
NABARD தேர்வு செயல் முறை:

விண்ணப்பத்தார்கள் குறுகிய பட்டியல் மற்றும் நேர்காணல் மூலம் தேர்வு செய்யப்படுவர்.

விண்ணப்பிக்கும் முறை:

NABARD பணியிடங்களுக்கு விண்ணப்பிக்க விரும்புவோர் கீழே வழங்கி உள்ள இணையதளம் மூலம் 07.08.2020 முதல் 23.08.2020 வரை விண்ணப்பிக்கலாம்.

Download Notification 2020 Pdf

Apply Online

Velaivaippu Seithigal 2020

To Subscribe => Youtube Channelகிளிக் செய்யவும்
To Join => Whatsapp கிளிக் செய்யவும்
To Join => Facebookகிளக் செய்யவும்
To Join => Telegram Channelகிளிக் செய்யவும்

1 COMMENT

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!