நபார்டு வங்கியில் வேலைவாய்ப்பு 2020

1
நபார்டு வங்கியில் வேலைவாய்ப்பு 2020
நபார்டு வங்கியில் வேலைவாய்ப்பு 2020

நபார்டு வங்கியில் வேலைவாய்ப்பு 2020

நபார்டு வங்கியில் காலியாக உள்ள அணி தலைவர் பணியிடங்களை நிரப்பும் பொருட்டு அதற்கான அதிகாரபூர்வ பணியிட அறிவிப்பானது தற்போது வெளியாகியுள்ளது. தகுதியும் விருப்பமும் உள்ள விண்ணப்பதாரர்கள் எங்கள் வலைத்தளம் வாயிலாக பதிவு செய்து கொள்ளலாம். அதற்கான அறிவிப்பானது கீழே வழங்கப்பட்டுள்ளது. மேலும் தகவல்களையும் பெறலாம்.

நிறுவனம் நபார்டு வங்கி
பணியின் பெயர் அணி தலைவர்
பணியிடங்கள் Various 
கடைசி தேதி  29.05.2020
விண்ணப்பிக்கும் முறை  ஆன்லைன்

 

பணியிடங்கள் :

அணி தலைவர் பணியிடங்கள் காலியாக உள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

சர்வதேச தகவல் தொழிநுட்ப நிறுவனத்தில் வேலை 2020

வயது வரம்பு :

பதிவு செய்வோர் வயதானது 55 ற்குள் இருக்க வேண்டும். பணிக்கேற்ப வயது தளர்வும், வரம்பும் மாறுபடும். மேலும் தகவல்களை அறிவிப்பில் பெற்று கொள்ளலாம்.

கல்வித்தகுதி :

விண்ணப்பதாரர்கள் வேளாண் துறையில் பொறியியல் / தொழில்நுட்ப தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும். பணியில் முன் அனுபவம் இருக்க வேண்டியது அவசியமாகும்.

இந்திய வான் இயற்பியல் அலுவலகத்தில் வேலை 2020

ஊதிய விவரம் :

பணிக்கு தேர்வு செய்யபடுவர்களுக்கு ஊதியமாக ரூ. 55000 வரை வழங்கப்படும். பணிக்கேற்ப ஊதியம் மாறுபடும்.

தேர்வு செயல்முறை :

விண்ணப்பதாரர்கள் நேர்முகத்தேர்வின் மூலம் தேர்வு செய்யப்படுவர். மேலும் தகவல்களை அறிந்து கொள்ள அறிவிப்பினை காணலாம்.

தேசிய நெடுஞ்சாலை துறையில் வேலை 2020

விண்ணப்பிக்கும் முறை :

தகுதியும் விருப்பமும் உள்ள விண்ணப்பதாரர்கள் 29.05.2020 அன்றுக்குள் ஆன்லைன் / விண்ணப்பப்படிவம் மூலம் விண்ணப்பித்து கொள்ளலாம். பதிவுகள் நடைபெற்றுக் கொண்டு உள்ளன.

Official Site 

To Subscribe => Youtube Channelகிளிக் செய்யவும்
To Join => Whatsapp கிளிக் செய்யவும்
To Join => Facebookகிளக் செய்யவும்
To Join => Telegram Channelகிளிக் செய்யவும்

1 COMMENT

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!