மத்திய பாதுகாப்பு அமைச்சகத்தில் வேலைவாய்ப்பு 2020 – 214 காலிப்பணியிடங்கள்

0
மத்திய பாதுகாப்பு அமைச்சகத்தில் வேலைவாய்ப்பு 2020 - 214 காலிப்பணியிடங்கள்
மத்திய பாதுகாப்பு அமைச்சகத்தில் வேலைவாய்ப்பு 2020 - 214 காலிப்பணியிடங்கள்

மத்திய பாதுகாப்பு அமைச்சகத்தில் வேலைவாய்ப்பு 2020

மத்திய பாதுகாப்பு அமைச்சகத்தில் காலியாக உள்ள Scientist ‘B’ பணியிடங்களை நிரப்ப புதிய வேலைவாய்ப்பு அறிவிப்பு ஒன்று வெளியாகி உள்ளது. Scientist ‘B’ பணியிடங்களுக்கு முதலில் 167 பணியிடங்கள் நிர்ணயிக்கப் பட்டது. தற்போது இன்னும் 47 பணியிடங்கள் காலியாக உள்ளதாக அறிவிப்பு வெளியாகி உள்ளது. ஆர்வமுள்ள விண்ணப்பதாரர்கள் ஆன்லைன் மூலம் மட்டுமே மே 22 ஆம் தேதி முதல் ஜூலை 10 ஆம் தேதிக்குள் விண்ணப்பிக்க வேண்டும். DRDO பணியிடங்களுக்கான கல்வி தகுதி, வயது வரம்பு பற்றிய முழு விவரம் கீழே வழங்கி உள்ளோம். இதன் மூலம் விண்ணப்பதாரர்கள் அரசு வேலைக்கு விண்ணப்பிக்க முடியம்.

மத்திய பாதுகாப்பு அமைச்சகத்தில் வேலைவாய்ப்பு 2020
வாரியத்தின் பெயர் மத்திய பாதுகாப்பு அமைச்சகம் (Defence Research & Development Organization)
பணிகள் Scientist ‘B’
மொத்த பணியிடங்கள் 214
விண்ணப்பிக்கும் முறை ஆன்லைன்
விண்ணப்பிக்க கடைசி தேதி 10.07.2020

காலிப்பணியிடங்கள்:

  • Electronics & Comm. Engg – 37 + 4
  • Mechanical Engg – 35 + 8
  • Computer Science & Engg – 31+1
  • Electrical Engg – 12
  • Material Science & Engg/ Metallurgical Engg – 10
  • Physics – 8
  • Chemistry – 7
  • Chemical Engg – 6
  • Aeronautical Engg – 4 + 5
  • Mathematics – 4
  • Civil Engg – 3
  • Psychology – 10.

வயது வரம்பு:

விண்ணப்பதாரரின் வயது அதிகபட்சம் 28 முதல் 33 ஆண்டுக்குள் இருக்க வேண்டும்.

கல்வி தகுதி:

அங்கீகரிக்கப்பட்ட பல்கலைக்கழகம்/ நிறுவனத்தில் பொறியியல் பட்டத்தில் தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும்.

தேர்வு செயல் முறை:

மேற்கண்ட பணியிடங்களுக்கு விண்ணப்பதாரர்கள் கேட் மதிப்பெண் 2020 அடிப்படையில் தேர்வு செய்யப்படுவர்.

விண்ணப்ப கட்டணம்:

  • General (UR), EWS & OBC விண்ணப்பத்தார்கள் – ரூ.100/-
  • SC/ST/PwD விண்ணப்பத்தார்கள் – கட்டணம் கிடையாது.

விண்ணப்பிக்கும் முறை:

DRDO Scientist B – பணியிடங்களுக்கு விண்ணப்பிக்க விரும்புவோர் https://rac.gov.in/index.php?lang=en&id=0 என்ற இணைய தளம் மூலம் 22.05.2020 முதல் 15.06.2020 வரை ஆன்லைனில் விண்ணப்பிக்க வேண்டும்.

Download DRDO Scientist B Notification 2020 Pdf

Download DRDO Vacancy Increased Notification

Apply Online

To Subscribe => Youtube Channelகிளிக் செய்யவும்
To Join => Whatsapp கிளிக் செய்யவும்
To Join => Facebookகிளக் செய்யவும்
To Join => Telegram Channelகிளிக் செய்யவும்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!