MRF நிறுவன வேலைவாய்ப்பு முகாம்

2
MRF நிறுவனத்தில் வேலைவாய்ப்பு முகாம் !
MRF நிறுவனத்தில் வேலைவாய்ப்பு முகாம் !
MRF நிறுவன வேலைவாய்ப்பு முகாம் 

பெரம்பலூர் MRF நிறுவனத்தில் Workmen Apprentice பதவிக்கு பல்வேறு பணியிடங்கள் காலியாக உள்ளன. இப்பணியிடங்களான வேலைவாய்ப்பு முகாம் ஆனது 24.10.2020 அன்று காலை 09.00 மணி முதல் 10.00 மணி வரை நடைபெற உள்ளது. விருப்பமுள்ளவர்கள் கீழே கொடுக்கப்பட்டுள்ள தகவல்களை ஆராய்ந்து பின்னர் எங்கள் வலைத்தளத்தின் மூலமாக பதிவு செய்து கொள்ளலாம்.

வேலைவாய்ப்பு செய்திகள்

நிறுவனம் MRF Limited
பணியின் பெயர் Workmen Apprentice
பணியிடங்கள் Various
நேர்காணல் நடைபெறும் நாள் 24.10.2020
சம்பளம் Rs.10,900
பணியிடங்கள் :

பெரம்பலூர் MRF Limited நிறுவனத்தில் Workmen Apprentice பணிக்கு வேலைவாய்ப்பு முகாம் நடைபெற இருக்கிறது.

வயது வரம்பு :

இந்த பணிகளுக்கு விண்ணப்பத்தாரர்கள் வயதானது குறைந்தபட்சம் 18 முதல் அதிகபட்சம் 28 வயது வரை இருக்கலாம். அறிவிப்பில் வயது வரம்பிற்கான மேலும் தகவல்களை பெறலாம்.

கல்வித்தகுதி :

விண்ணப்பத்தாரர்கள் 10/12/ITI பாடங்களில் தேர்ச்சி அல்லது அதற்கு இணையான தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும். மேலும் பணியில் முன் அனுபவம் இருக்க வேண்டியது அவசியமானது ஆகும்.

ஊதிய விவரம் :

தேர்வு செய்யப்படும் விண்ணப்பதாரர்களுக்கு ஊதியமாக அதிகபட்சம் ரூ.10,900/- வரை வழங்கப்படும். ஒவ்வொரு பணிகளுக்கும் ஏற்ப சம்பளம் வழங்கப்படும்.

தேர்வு செயல்முறை :

விண்ணப்பதாரர்கள் நேர்காணல் செயல்முறை மூலம் தேர்வு செய்யப்படுவர். நேர்காணல் ஆனது 24.10.2020 ஆகிய தினங்களில் நடைபெற உள்ளது. இது குறித்து மேலும் தகவல்களை அதிகாரபூர்வ அறிவிப்பினை அணுகலாம்.

நேர்காணல் நடைபெறும் இடம் :

MRF Limited, நாரணமங்கலம் கிராமம், பெரம்பலூர் மாவட்டம்.

Download Notification 2020

Velaivaippu Seithigal 2020

To Subscribe => Youtube Channelகிளிக் செய்யவும்
To Join => Whatsapp கிளிக் செய்யவும்
To Join => Facebookகிளக் செய்யவும்
To Join => Telegram Channelகிளிக் செய்யவும்

2 COMMENTS

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!