KVIC – காதி கிராம தொழில்கள் ஆணைய வேலைவாய்ப்பு !!

0
KVIC - காதி கிராம தொழில்கள் ஆணைய வேலைவாய்ப்பு !!
KVIC - காதி கிராம தொழில்கள் ஆணைய வேலைவாய்ப்பு !!

KVIC – காதி கிராம தொழில்கள் ஆணைய வேலைவாய்ப்பு !!

மத்திய அரசின் கீழ் உள்ள சிறு மற்றும் நடுத்தர நிறுவனங்களின் அமைச்சகத்தில் (MSME) இருந்து புதிய வேலைவாய்ப்பு அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. தொழில் நிறுவனங்கள் சார்ந்த அமைச்சகங்களில் மிகவும் முதன்மையான இந்த MSME அமைச்சகத்தில் கீழ் செயல்படும் காதி கிராம தொழில்கள் ஆணையத்தில் (KVIC) உள்ள காலிப்பணியிடங்களை நிரப்பவே தற்போது அறிவிப்பானது வெளியாகியுள்ளது.

வேலைவாய்ப்பு செய்திகள்

KVIC ஆணையத்தின் அறிவிப்பின்படி, Technical Expert, Marketing Expert மற்றும் Retired Bank Official ஆகிய பணிகள் பிரதமர் வேலைவாய்ப்பு உருவாக்கும் திட்டத்தின் (PMEGP) கீழ் ஒப்பந்த அடிப்படையில் ஒதுக்கப்பட்டுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

நிறுவனம் KVIC
பணியின் பெயர் Technical Expert, Marketing Expert Retired Bank Official
பணியிடங்கள் Various
கடைசி தேதி 26.10.2020
விண்ணப்பிக்கும் முறை விண்ணப்பங்கள்
KVIC வேலைவாய்ப்பு :

காதி கிராம தொழில்கள் ஆணையத்தில் Technical Expert, Marketing Expert மற்றும் Retired Bank Official ஆகிய பணிகள் காளையாக உள்ளது.

KVIC வயது வரம்பு :
  • Technical Expert – அதிகபட்சம் 65 வயது
  • Marketing Expert – அதிகபட்சம் 40 வயது
  • Retired Bank Official – அதிகபட்சம் 65 வயது
KVIC கல்வித்தகுதி :

Technical Expert :

  • ஏதேனும் ஒரு பாடப்பிரிவில் இளநிலை பட்டம் (Bachelor Degree) தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும்.
  • மேலும் கிராம தொழில் நிர்வாகத்தில் முன் அனுபவம் பெற்றவராக இருக்க வேண்டியது அவசியமானதாகும்.

Marketing Expert :

Business Administration, Marketing, Communication போன்ற ஏதேனும் ஒரு பாடப்பிரிவில் Bachelor Degree தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும்.

Retired Bank Official :

  • ஏதேனும் ஒரு பாடப்பிரிவில் இளநிலை பட்டம் (Bachelor Degree) தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும்.
  • மேலும் கிராம தொழில் நிர்வாகத்தில் முன் அனுபவம் பெற்றவராக இருக்க வேண்டியது

KVIC ஊதிய விவரம் :

காதி கிராம தொழில்கள் ஆணைய பணிக்கு தேர்வு செய்யப்படுவோர் ஊதியமாக அதிகபட்சம் ரூ.40,000/- வரை பெறுவர். மேலும் அறிய அறிவிப்பினை அணுகவும்

KVIC விண்ணப்பிக்கும் முறை :

தகுதியும் விருப்பமும் உள்ள விண்ணப்பதாரர்கள் 26.10.2020 அன்றுக்குள் தங்களின் பூர்த்தி செய்யப்பட்ட விண்ணப்பங்களை அதிகாரபூர்வ அறிவிப்பில் கொடுக்கப்பட்டுள்ள முகவரிக்கு தபாலில் சமர்ப்பிக்க வேண்டும் என அறிவுறுத்தி கொள்கிறோம்.

Official Notification PDF – Download

TNEB Online Video Course

To Subscribe => Youtube Channelகிளிக் செய்யவும்
To Join => Whatsapp கிளிக் செய்யவும்
To Join => Facebookகிளக் செய்யவும்
To Join => Telegram Channelகிளிக் செய்யவும்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!