SSC CHSL Tier 2 Syllabus – PDF Download!!

0
SSC CHSL Tier 2 Syllabus - PDF Download!!
SSC CHSL Tier 2 Syllabus – PDF Download!!

SSC CHSL தேர்வுக்கு இன்னும் 2 மாதங்களே உள்ளது. நாடு முழுவதும் நடைபெறும் இத்தேர்வில் கலந்துக் கொள்ள 12ம் வகுப்பு தேர்ச்சி பெற்றால் போதும். முன்னதாக வெளியான அறிவிப்பின் படி, ஜூலை 1 முதல் 5 மற்றும் 8 முதல் 12 வரை Tier 1 தேர்வுகள் நடத்தப்படவுள்ளது. அதில் தேர்ச்சி பெற்றவர்களுக்கு SSC ஆணையத்தின் விதிப்படி Tier 2 தேர்வு நடைபெறும். முற்றிலும் ஆன்லைன் முறையில் நடக்கும் இந்த Tier 2 தேர்வு மூன்று கட்டங்களை கொண்டிருக்கிறது. அத்தேர்வுக்கான தேர்வு பாடத்திட்டத்தினை இப்பதிவில் காணலாம்.

CHSL Tier 2 Exam Pattern
அமர்வு பிரிவு தொகுதிகள் பொருள் கேள்விகளின் எண்ணிக்கை மதிப்பெண்கள் நேரம்
அமர்வு-I (2 மணி 15 நிமிடங்கள்) பகுதி 1 தொகுதி-1 கணித திறன்கள் 30 60*3 = 180 1 மணி நேரம்
தொகுதி-2 பகுத்தறிவு மற்றும் பொது நுண்ணறிவு 30
பிரிவு 2 தொகுதி-1 ஆங்கில மொழி மற்றும் புரிதல் 40 60*3 = 180 1 மணி நேரம்
தொகுதி-2 பொது விழிப்புணர்வு 20
பிரிவு 3 தொகுதி-1 கணினி அறிவு தொகுதி 15 15*3 = 45 15 நிமிடங்கள்
அமர்வு-II (25 நிமிடங்கள்) பிரிவு 3 தொகுதி-2 திறன் தேர்வு/ தட்டச்சு தேர்வு தொகுதி-
பகுதி A- துறை/ அமைச்சகத்தில் உள்ள DEOக்களுக்கான திறன் தேர்வு 15 நிமிடங்கள்
பகுதி B: துறை/ அமைச்சகம் தவிர DEOக்களுக்கான திறன் தேர்வு 15 நிமிடங்கள்
பகுதி C: LDC/ JSA க்கான தட்டச்சு சோதனை 10 நிமிடங்கள்
SSC CHSL Tier 2 Syllabus

Number Systems:
  • Computation of Whole Number
  • Decimal and Fractions
  • Relationship between numbers

RRB NTPC Previous Year Question and Answer!!

Fundamental arithmetical operations

  • Percentages
  • Ratio and Proportion
  • Square roots
  • Averages
  • Interest (Simple and Compound)
  • Profit and Loss
  • Discount
  • Partnership Business
  • Mixture and Alligation
  • Time and distance
  • Time and work

Algebra

  • Basic algebraic identities of School Algebra and Elementary surds (simple problems)
  • Graphs of Linear Equations

Geometry

  • Triangle and its various kinds of centres
  • Congruence and similarity of triangles
  • Circle and its chords
  • Tangents
  • Angles subtended by chords of a circle
  • Common tangents to two or more circles.

Mensuration

  • Triangle
  • Quadrilaterals
  • Regular Polygons
  • Circle
  • Right Prism
  • Right Circular Cone
  • Right Circular Cylinder
  • Sphere

Trigonometry

  • Trigonometry
  • Trigonometric ratios
  • Complementary angles

Statistics and probability

  • Histogram
  • Frequency polygon
  • Bar-diagram
  • Pie-chart

Reasoning and General Intelligence

  • Semantic Analogy
  • Symbolic operations
  • Symbolic/ Number Analogy
  • Trends, Figural Analogy
  • Space Orientation
  • Semantic Classification
  • Venn Diagrams
  • Symbolic/ Number Classification
  • Drawing inferences
  • Figural Classification
  • Punched hole/ pattern-folding & unfolding
  • Semantic Series
  • Figural Pattern-folding and completion
  • Number Series

English Language And Comprehension

  • Vocabulary
  • Grammar
  • Sentence structure
  • Synonyms/Homonyms
  • Antonyms
  • Spot the Error
  • Fill in the Blanks
  • Spellings/ Detecting mis-spelt words
  • Idioms and Phrases
  • One-word substitution

General Awareness

  • History
  • Culture
  • Geography
  • Economic Scene
  • General policy

Computer Proficiency

  • Computer Basics
  • Software
  • Working with Internet and e-mails
  • Basics of networking and cyber security

Download SSC CHSL Tier 2 Syllabus PDF 

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!