MIDD – ல் ஆள்சேர்ப்பு…!

0
MIDD - ல் ஆள்சேர்ப்பு...!
MIDD - ல் ஆள்சேர்ப்பு...!

MIDD – ல் ஆள்சேர்ப்பு…!

சென்னை MIDD MRF institute of driver development நிறுவனத்தின் சார்பில் ஓட்டுநர் பயிற்சிக்கான விண்ணப்பங்கள் வரவேற்கப்பட்டுள்ளது. இதற்கு விண்ணப்பிக்கும் நபர்கள் 20 வயது முதல் 28 வயது வரை 10 ம் வகுப்பு படித்தவர்கள் இதற்கு விண்ணப்பிக்கலாம். விண்ணப்பிக்கும் நபர்கள் 160 cm உயரம் உள்ள திறமையான ஓட்டுநராக முன்னேற துடிக்கும் ஆண்கள் இதற்கு விண்ணப்பிக்கலாம்.

நிறுவனம் MRF institute of driver development
பயிற்சி LMW,HMW,இரு சக்கர வாகனம் பயிற்சி
பயிற்சி தொடங்கும் நாள் LMW 01.04.2020

HMW 06.04.2020

பயிற்சி காலம் LMW 6 வாரம்

HMW 12 வாரம்

இரு சக்கர வாகனம் 4 வாரம்

பயிற்சி கட்டணம் LMW ரூ 6000

HMW ரூ 14000

இரு சக்கர வாகனம் ரூ 2000

 

LMW பயிற்சியானது 6 வாரங்களுக்கு ரூ 6000 பயிற்சி கட்டணம் ஆகும். HMW பயிற்சியானது 12 வாரங்களுக்கு ரூ 14000 பயிற்சி கட்டணம் ஆகும். இரு சக்கர வாகனத்திற்கு 4 வாரங்களுக்கு ரூ 2000 பயிற்சி கட்டணம் ஆகும். இதில் ஓட்டுநர் உரிமம் பயிற்சிக்கான மற்ற செலவுகள் ஆகியவை பயிற்சி கட்டணத்தில் அடங்கும்.

01.04.2020 தேதி முதல் LMW பயிற்சியானது துவங்க உள்ளது. மற்றும் HMW பயிற்சியானது 06.04.2020 தேதி முதல் துவங்க உள்ளது.மேலக்குறிப்பிட்ட தேதியில் இருந்து ஓவ்வொரு 6 வாரம் பின்னர் LMW பயிற்சியும்,ஓவ்வொரு 12 வாரம் பின்னர் HMW பயிற்சியும் நடைபெறும்.மேலும் ஓட்டுனரை பணியில் அமர்த்த மற்றும் ஒரு நாள் புத்தாக்க பயிச்சியும் வழங்கப்படும்.

தேவையான ஆவணங்கள்

பெயர்,வயது,முகவரி,தொலைபேசிஎண்,படிப்பு,உயரம்,உரிமம்,நகல்,மற்ற விவரங்களுடன் எப்போது வேண்டுமானாலும் விண்ணப்பிக்கலாம்.

To Subscribe => Youtube Channelகிளிக் செய்யவும்
To Join => Whatsapp கிளிக் செய்யவும்
To Join => Facebookகிளக் செய்யவும்
To Join => Telegram Channelகிளிக் செய்யவும்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!