MOEF வேலை வாய்ப்பு …!

0
MOEF வேலை வாய்ப்பு ...!
MOEF வேலை வாய்ப்பு ...!

MOEF வேலை வாய்ப்பு …!

2020 MOEF ல் காலிப்பணியிடங்கள் நிரப்புவதற்கான அறிவிப்பு வெளியானது. சுற்றுச்சூழல், வன மற்றும் காலநிலை மாற்ற அமைச்சகத்தின் கீழ் உள்ள ஒரு துணை அமைப்பான இந்திய விலங்கியல் கணக்கெடுப்பு துறையில் மூத்த நிர்வாக அலுவலர்,துணை பதிவாளர் மற்றும் உதவி பதிவாளர் பணியிடங்களுக்கான வரவேற்கப்பட உள்ளன.

இதற்கு விண்ணப்பிக்கும் நபர்கள் அறிவிப்பு தேதியில் இருந்து 60 நாட்களுக்குள் இணையத்தளத்தில் இருந்து விண்ணப்பத்தை பதிவிறக்கம் செய்து விண்ணப்பிக்கவும்.

காலிப்பணியிடங்கள் 03

இதில் மூத்த நிர்வாக அதிகாரி, துணை பதிவாளர் மற்றும் உதவி பதிவாளர் ஆகிய பணிகளுக்குகாண விண்ணப்பங்கள் வரவேற்கப்பட உள்ளது.

கல்வித்தகுதி

இப்பணிக்கு விண்ணப்பிக்கும் நபர்கள் சட்டத்தில் இளங்கலை பட்டம் (Bachelor’s Degree in law) பெற்றிருக்க வேண்டும்.

சம்பளம்

இப்பணிக்கான சம்பளம் ரூ.9300 முதல் ரூ. 39,100 வரை வழங்கப்படும்.

விண்ணப்பிக்கும் முறை

அறிவிப்பு தேதியில் இருந்து 60 நாட்களுக்குள் விண்ணப்பதாரர்கள் விண்ணப்பத்துடன் சான்றிதழ் நகல் இணைத்து தபால் மூலம் விண்ணப்பிக்கலாம்.

முகவரி

மூத்த நிர்வாக அதிகாரி(Senior Administrative Officer)

The Director,
Zoological Survey of India,
Prani Vigyan Bhawan,
535, M-Block,
New Alipore,
Kolkata-700053

துணை பதிவாளர் மற்றும் உதவி பதிவாளர்(Deputy Registrar and Assistant Registrar)

“Registrar General,
National Green Tribunal,
Principal Bench,
Faridkot House,
Copernicus Marg,
New Dellhi-110001.

MOEF 2020 Notification

MOEF 2020 Notification

Official site

To Subscribe => Youtube Channelகிளிக் செய்யவும்
To Join => Whatsapp கிளிக் செய்யவும்
To Join => Facebookகிளக் செய்யவும்
To Join => Telegram Channelகிளிக் செய்யவும்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!