மதுரை காமராஜர் பல்கலைக்கழகத்தில் தேர்வில்லாத வேலைவாய்ப்பு – விண்ணப்பிக்கலாம் வாங்க!

0
மதுரை காமராஜர் பல்கலைக்கழகத்தில் தேர்வில்லாத வேலைவாய்ப்பு - விண்ணப்பிக்கலாம் வாங்க!
மதுரை காமராஜர் பல்கலைக்கழகத்தில் தேர்வில்லாத வேலைவாய்ப்பு - விண்ணப்பிக்கலாம் வாங்க!
மதுரை காமராஜர் பல்கலைக்கழகத்தில் தேர்வில்லாத வேலைவாய்ப்பு – விண்ணப்பிக்கலாம் வாங்க!

தமிழ்நாட்டில் உள்ள மதுரை காமராஜர் பல்கலைக்கழகத்தில் இருந்து Scientist-D மற்றும் Senior Research Fellow பணியிடங்களை நிரப்புவதற்கான அறிவிப்பை தற்போது வெளியிட்டுள்ளது. ஆர்வமுள்ள விண்ணப்பதாரர்கள் 16.06.2023 அன்று அல்லது அதற்கு முன் ஆன்லைனில் விண்ணப்பிக்கலாம்.

வேலைவாய்ப்பு செய்திகள் 2023
நிறுவனம் மதுரை காமராஜர் பல்கலைக்கழகம்
பணியின் பெயர் Scientist-D மற்றும் Senior Research Fellow
பணியிடங்கள் 02
விண்ணப்பிக்க கடைசி தேதி 16.06.2023
விண்ணப்பிக்கும் முறை Online
காமராஜர் பல்கலைக்கழக காலிப்பணியிடங்கள்:

Scientist-D மற்றும் Senior Research Fellow பதவிக்கு தலா ஒரு பணியிடம் என மொத்தம் 2 பணியிடங்கள் காலியாக உள்ளன.

கல்வி தகுதி:

அரசால் அங்கீகரிக்கப்பட்ட கல்வி நிறுவனம் அல்லது பல்கலைக்கழகத்தில் இருந்து Scientist-D பதவிக்கு மூன்று வருட அனுபவத்துடன் PhD in Any Life Science முடித்திருக்க வேண்டும். Senior Research Fellow பதவிக்கு இரண்டு வருட அனுபவத்துடன் M.Sc in Any Life Science தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும்.

HPCL நிறுவனத்தில் வேலைவாய்ப்பு- மாதம் ரூ.50,000/- சம்பளம்!

தேர்வு செயல் முறை:

இப்பணிக்கு விண்ணப்பதாரர்கள் நேர்காணல் மூலம் தேர்வு செய்யப்பட உள்ளனர். நேர்காணல் பற்றிய விவரங்கள் பின்னர் அறிவிக்கப்படும்.

MKU பணிக்கு விண்ணப்பிக்கும் முறை:

தகுதியும் திறமையும் உள்ள ஆர்வமுள்ளவர்கள் கீழே வழங்கி உள்ள ஆன்லைன் இணைய முகவரி மூலம் இப்பணிக்கு வரும் 16.06.2023 க்குள் விண்ணப்பிக்குமாறு கேட்டுக்கொள்ளப்படுகிறது.

Download Notification 2023 Pdf

Apply Online

Follow our Instagram for more Latest Updates

Telegram Updates for Latest Jobs & News – Join Now

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!