மாதம் 63 ஆயிர ஊதியத்தில் மத்திய ஜவுளி அமைச்சகத்தில் வேலை !!

0
மாதம் 63 ஆயிர ஊதியத்தில் மத்திய ஜவுளி அமைச்சகத்தில் வேலை !!
மாதம் 63 ஆயிர ஊதியத்தில் மத்திய ஜவுளி அமைச்சகத்தில் வேலை !!

மாதம் 63 ஆயிர ஊதியத்தில் மத்திய ஜவுளி அமைச்சகத்தில் வேலை !!

மத்திய அரசின் கீழ் செயல்படும் ஜவுளி அமைச்சகத்தில் (Ministry of Textiles) இருந்து ஒரு புதிய வேலைவாய்ப்பு அறிவிப்பு ஆனது கடந்த நவம்பர் மாத தொடக்கத்திலேயே வெளியாகி இருந்தது. அதில் 09 காலிப்பணியிடங்கள் கொண்ட Staff Car Driver (Ordinary Grade) பணிக்கு விருப்பமுள்ளவர்கள் விண்ணப்பிக்கலாம் என குறிப்பிடப்பட்டு இருந்தது.

வேலைவாய்ப்பு செய்திகள்

Ministry of Textiles வேலைவாய்ப்பு விவரங்கள் :
  1. விண்ணப்பதாரர்கள் நன்றாக வாகனம் ஓட்ட தெரிந்தவராக இருக்க வேண்டும்.
  2. மேலும் மோட்டார் கார்களுக்கான ஓட்டுநர் உரிமம் பெற்றவராகவும் இருக்க வேண்டும்.
  3. ஊதியமாக குறைந்தபட்சம் ரூ.19,900/- முதல் அதிகபட்சம் ரூ.63,200/- வரை சம்பளம் வழங்கப்படும்.
  4. விண்ணப்பதாரர்கள் Driving Test மூலம் தேர்வு செய்யப்படுவர் என அறிவிக்கப்பட்டுள்ளது.

விண்ணப்பிக்கும் முறை :

ஆர்வமுள்ளவர்கள் வரும் 07.01.2021 அன்றுக்குள் பூர்த்தி செய்யப்பட்ட தங்களின் விண்ணப்பங்களை அதிகாரபூர்வ அறிவிப்பில் குறிப்பிடப்பட்டுள்ள முகவரிக்கு அனுப்பிட வேண்டும் என குறிப்பிடப்பட்டு இருந்தது. ஆனால் அந்த அவகாசம் நாளையோடு முடிவடைய உள்ளதால் விரைவாக விண்ணப்பித்துக் கொள்ளுமாறு கேட்டுக் கொள்கிறோம்.

நிறுவனம் Ministry of Textile
பணியின் பெயர் Staff Car Driver
பணியிடங்கள் 09
கல்வித்தகுதி Know to Drive the Vehicle 
ஊதியம் Rs.19,900/- to Rs.63,200/-
தேர்ந்தெடுக்கும் முறை Driving Test
கடைசி தேதி 07.01.2021
விண்ணப்பிக்கும் முறை விண்ணப்பங்கள்

Download Notification of Ministry of Textiles

Official Site

TNEB Online Video Course

To Subscribe => Youtube Channelகிளிக் செய்யவும்
To Join => Whatsapp கிளிக் செய்யவும்
To Join => Facebookகிளக் செய்யவும்
To Join => Telegram Channelகிளிக் செய்யவும்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!