வாகனம் ஓட்ட தெரிந்தால் போதும் மத்திய அமைச்சகத்தில் வேலை !

0
வாகன ஓட்ட தெரிந்தால் போதும் மத்திய அமைச்சகத்தில் வேலை
வாகன ஓட்ட தெரிந்தால் போதும் மத்திய அமைச்சகத்தில் வேலை

வாகனம் ஓட்ட தெரிந்தால் போதும் மத்திய அமைச்சகத்தில் வேலை

மத்திய அரசின் கீழ் செயல்படும் ஜவுளி அமைச்சகத்தில் (Ministry of Textiles) இருந்து ஒரு புதிய வேலைவாய்ப்பு அறிவிப்பு ஆனது அதிகாரபூர்வமாக வெளியிடப்பட்டுள்ளது. அரசின் அந்த அறிவிப்பில் Staff Car Driver (Ordinary Grade) பணிகளுக்கு தகுதியும் விருப்பமும் உள்ளவர்கள் விண்ணப்பித்து கொள்ளலாம் என அறிவுறுத்தப்பட்டுள்ளது. விண்ணப்பிக்க தேவையான தகுதிகள் மற்றும் தகவல்களை எங்கள் வலைத்தளத்தில் பெற்று விரைந்து இப்பணிக்கு விண்ணப்பித்து கொள்ளுமாறு கேட்டு கொள்கிறோம்.

வேலைவாய்ப்பு செய்திகள்

நிறுவனம் Ministry of Textile
பணியின் பெயர் Staff Car Driver
பணியிடங்கள் 09
கடைசி தேதி 07.01.2021
விண்ணப்பிக்கும் முறை விண்ணப்பங்கள்
Ministry of Textiles காலியிடங்கள் !

Staff Car Driver (Ordinary Grade) பணிகளுக்கு 09 பணியிடங்கள் காலியாக உள்ளதாக அறிவிப்பில் கூறப்பட்டுள்ளது.

Ministry of Textiles – கல்வித்தகுதி !

விண்ணப்பதாரர்கள் நன்றாக வாகனம் ஓட்ட தெரிந்தவராக இருக்க வேண்டும். மேலும் மோட்டார் கார்களுக்கான ஓட்டுநர் உரிமம் பெற்றவராகவும் இருக்க வேண்டும் என அறிவிப்பில் கூறப்பட்டுள்ளது.

Ministry of Textiles ஊதிய விவரம் !

பணிக்கு தேர்வு செய்யபடுவோர்க்கு ஊதியமாக குறைந்தபட்சம் ரூ.19,900/- முதல் அதிகபட்சம் ரூ.63,200/- வரை சம்பளம் வழங்கப்படும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.

Ministry of Textiles தேர்வு செயல்முறை !

விண்ணப்பதாரர்கள் Driving Test மூலம் தேர்வு செய்யப்படுவர் என அறிவிக்கப்பட்டுள்ளது. மேலும் அறிந்து கொள்ள அதிகாரபூர்வ அறிவிப்பினை அணுகவும்.

விண்ணப்பிக்கும் முறை !!!

ஆர்வமுள்ளவர்கள் வரும் 07.01.2021 அன்றுக்குள் பூர்த்தி செய்யப்பட்ட தங்களின் விண்ணப்பங்களை அதிகாரபூர்வ அறிவிப்பில் குறிப்பிடப்பட்டுள்ள முகவரிக்கு அனுப்பிட வேண்டும் என கேட்டு கொள்கிறோம்.

Download Notification of Ministry of Textiles

Official Site

TNEB Online Video Course

To Subscribe => Youtube Channelகிளிக் செய்யவும்
To Join => Whatsapp கிளிக் செய்யவும்
To Join => Facebookகிளக் செய்யவும்
To Join => Telegram Channelகிளிக் செய்யவும்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!